விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, August 12, 2012

    ஜெயா ஆணவத்திற்கு ஆப்பு: டெசோ மாநாட்டுக்கு அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு


    டெசோ' (தமிழ் ஈழ ஆதரவாளர்கள்) அமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்து இருந்தார்.
     
    மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், `டெசோ' மாநாட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சட்டம்- ஒழுங்கு மற்றும் பொது மக்கள் நலன் கருதி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
     
    சென்னைக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநாடு நடத்த அனுமதிப்பது பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் முடிவு செய்யலாம் என்றனர். இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 11 காரணங்களுக்காக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் போலீஸ் தெரிவித்தது. போலீஸ் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் அவசர மேல் முறையீடு செய்யப்பட்டது.
     
    நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் நேற்று மதியம் மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டெசோ மாநாட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு பெஞ்சில் நிலுவையில் இருப்பதால் இந்த மேல் முறையீடு மனுவையும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றார்.
     
    இதையடுத்து டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளே இந்த மனுவையும் விசாரிக்கும் படி தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இந்த மனு அவசர வழக்காக இன்று மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தி.மு.க. சார்பில் வக்கீல் வில்சன் ஆஜரானார்.
     
    அவர் கூறியதாவது:-
     
    சென்னை நகர போலீஸ் சட்டப்படி கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விண்ணப்பதாரர் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரவேண்டும். ஆனால் வாய்ப்பு தரவில்லை. மாநாட்டில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று காரணம் கூறுவது கற்பனையானது. மாநாட்டுக்கு 2,500 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யார்- யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு தெரியும். கமிஷனர் எங்களிடம் விளக்கம் கேட்டு இருந்தால் பதில் கொடுத்து இருப்போம். ஆனால் அந்த வாய்ப்பை வழங்கவில்லை.
     
    இவ்வாறு அவர் வாதிட்டார்.
     
    அட்வகேட் ஜெனரல் நவநீதகிஷ்ணன் வாதாடும்போது கூறியதாவது:-
     
    டெசோ மாநாடு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் இன்று பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.
     
    நீதிபதிகள்: அது மாற்று ஏற்பாடு. அந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு நீங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறீர்களா?
     
    அட்வகேட் ஜெனரல்: கிடையாது. ஒலிபெருக்கியை பயன்படுத்த போலீசார் அனுமதியை பெறவேண்டும். இந்த மாநாட்டுக்கு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடும்போது நெரிசல் ஏற்படும். ஆனால் ஒம்.எம்.சி.ஏ. மைதானம் அந்த அளவுக்கு இடவசதி கிடையாது. இட நெருக்கடியால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். சென்னை நகர மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கும் (இவ்வாறு கூறிய அவர் உளவுத்துறையின் ரகசிய அறிக்கை ஒன்றை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்).
     
    நீதிபதிகள்: தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து நடத்தப்படும் கூட்டம் இல்லையே.
     
    அட்வகேட் ஜெனரல்: டெசோ என்ற அமைப்பு பதிவு செய்யப்படாதது. அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பு கூட்டம் நடத்த அனுமதிக்க இயலாது. ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்திடம் தி.மு.க. மாநாடு என்று கூறி அனுமதி பெறப்பட்டுள்து. ஆனால் போலீசாரிடம் டெசோ மாநாடு என்று கூறி அனுமதி கோரப்பட்டுள்ளது. அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள். மாநாடு நடத்த அனுமதித்தால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவார்கள். சென்னை பாதுகாக்கப்படுவது அவசியமாகும்.
     
    வக்கீல் வில்சன்: கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை, பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது.
     
    இவ்வாறு வாதம் நடந்தது.
     
    இதனைத் தொடர்ந்து டெசோ மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் தடைவிதித்தனர். நிபந்தனையுடன் மாநாடு நடத்த அனுமதி அளித்தனர். ஒலிபெருக்கி மற்றும் பேனர்களுக்கு கட்டுப்பாடு விதித்தும், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் மாநாடு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்னைகள் விதிக்கப்பட்டுள்ளது.


    Posted by விழியே பேசு... at 3:42 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. திரட்டு.கொம்August 12, 2012 at 4:29 PM

      வணக்கம் ,
      உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
      நன்றி.
      www.thiraddu.com

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.