ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நோட்டோ படைகள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றன. இந்நிலையில் ரோகர் மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அங்கு நேட்டோ படையின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அப்போது ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்த தீவிரவாதி ஷெர்முகமது ஹகிமி கொல்லப்பட்டான். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட ஹகிமி ஹக்கானி தீவிரவாத குழு தலைவர்களில் ஒருவன் ஆவான். அவன் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தான். மேலும் ரோட்டோரங்களில் குண்டுகளை வைத்து அவற்றை திறமையாக வெடிக்க செய்து வந்தான்.
இந்த மாகாணத்தில் இருந்து ஹக்கானி தீவிரவாத இயக்க தலைவன் முகமது அக்ஹாவுக்கு ஆயுதங்களை கடத்தி வந்தான்.

No comments:
Post a Comment