விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, November 30, 2014

    யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? - லிங்கா சிறப்புத் துளிகள்

    வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டாலே விறுவிறுப்பு தானாகத் தொற்றிக்கொள்ளும். டிசம்பர் 12-ம் தேதி ‘லிங்கா' படத்தின் வெளியீடு உறுதியாகிவிட்டதால் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு’ சான்றிதழும் கிடைத்துவிட்டது. பின்னணி இசை, கிராபிக்ஸ் எனப் பல்வேறு இடங்களில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ‘லிங்கா' குறித்துச் சேகரித்த சிறப்புத் தகவல் துளிகள் இவை.

    ஒரு அணைப் பகுதியில் அடிக்கடி விபத்து, கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. அந்த அணையைக் கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இதெல்லாம் நடக்கிறது என்று அஞ்சி மக்கள் அவரைத் தேடுகிறார்கள். அந்த அணைப் பகுதிக்கு வரும் தாதா ரஜினி, அணைப் பகுதியில் இருக்கும் கொள்ளைக் கூட்டம்தான் இவை அனைத்தையும் செய்கிறது என்று கண்டுபிடிக்கிறார். கொள்ளைக் கூட்டத்தை அவர் ஒழித்தாரா, அணையைக் கட்டிய ரஜினி என்னவானார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

    லிங்காவுக்கு முதலில் முடிவான தலைப்பு ‘வெங்கண்ணா'. பிறகு ரஜினியின் விருப்பத் தேர்வாகச் சூட்டப்பட்டதுதான் லிங்கா.

    சோனாக்‌ஷி ஒரு நாயகி என்று இயக்குநர் சொல்ல, “என்ன இப்படிச் சொல்றீங்க. சோனாக்‌ஷி எனது நண்பரின் மகள் “ என்று கூறியிருக்கிறார் ரஜினி.” அதெல்லாம் சரியாக இருக்கும் சார். உங்களுக்கும் வயது குறைந்துகொண்டே செல்கிறது” என்று கூறிச் சம்மதம் வாங்கிவிட்டாராம் கே.எஸ்.ரவிகுமார்.

    ரஜினிக்கு ஜோடியாக மணிபாரதி என்ற கிராமத்துப் பெண்ணின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. இப்படத்தில் ஒரு காதல் பாடலைத் தவிர மற்றக் காட்சிகளில் ஜாக்கெட் அணியாது சேலை மட்டும் உடுத்தி நடித்திருக்கிறார். 1940-களில் ரஜினிகாந்த், கிராமத்துக்காகச் செய்யும் நல்ல காரியங்களுக்குத் தோள் கொடுக்கும் முக்கிய கதாபாத்திரம் சோனாக்‌ஷியுடையது.

    தற்கால ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கிறார். ரஜினியோடு அனுஷ்கா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மற்றும் இருவருடன் சந்தானம் செய்யும் காமெடி அனைத்துமே சிரிப்பிற்குக் கேரண்டி என்கிறார்கள்.

    ‘எந்திரன்' படத்திற்குப் பிறகு ரஜினியின் நடனம், சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் பார்த்துவிட்டுப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ந்து போய்விட்டாராம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் படம் என்று தனது நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். ‘மோனா’ பாடலை முதல்முறையாகக் கேட்ட ரஜினி “என்னய்யா... இப்படி எல்லாம் பாட்டு போடுறீங்க” என்று தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

    ஆயிரம் துணை நடிகர்களுடன் வெயிலில் ஒரு நாள் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அங்கிருந்து ரஜினியுடைய கேரவன் கொஞ்சத் தூரம் தள்ளி நின்று கொண்டிருக்கிறது. அப்போது ரஜினியிடம், “சார்.. காஸ்ட்யூம் மாற்ற வேண்டும். கேரவனுக்கு சென்று வரலாம்” என்று கூறியிருக்கிறார். “இங்கிருந்து சென்று மாற்றிவிட்டு வர நேரம் பிடிக்கும். மேக்கப் வேறு மறுபடியும் டச்-அப் பண்ண வேண்டும். அது மட்டுமன்றி, எனது ஒருவனுக்காக இவ்வளவு பேர் வெயிலில் நிற்பார்கள். ஆகையால் ஒரு லுங்கி இருக்கிறதா?” என்று கேட்டு வாங்கிப் படப்பிடிப்பு தளத்திலேயே உடைகளை மாற்றி நடித்துக் கொடுத்திருக்கிறார் ரஜினி.

    “லிங்கா' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று இருக்கிறது. அந்தக் காட்சியில் ரஜினி கோட், சூட் எல்லாம் போட்டுக்கொண்டு ஸ்டைலாக நடிக்க வேண்டும். அப்போது அந்த ஹோட்டலின் மாடியில் ரஜினிக்கு மட்டும் ஓர் அறையை ஒதுக்கி இருக்கிறார்கள். ஷாட் முடிந்தவுடன் உதவி இயக்குநர், ரஜினியிடம் சென்று, “சார்.. நீங்கள் மாடியில் உள்ள அறையில் இருங்கள். ஷாட் ரெடியான உடன் கூப்பிடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.


    “யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? நான் இங்கிருந்து மேலே சென்று வர நேரமாகும். அது மட்டுமன்றி, நீங்கள் ஷாட் ரெடி என்று ஒருவரிடம் சொல்லி, அவர் மேலே வந்து, நான் கீழே வந்து மேக்கப் போட்டு ரெடியாகி நடிக்க வேண்டும். எவ்வளவு நேரமாகும்? நான் இங்கேயே இருக்கிறேன். எனக்குப் பிரச்சினையில்லை. ஷாட் ரெடியானவுடன் சொல்லுங்கள்” என்று ஓரமாக ஓர் இடத்திற்கு சென்று நின்றுகொண்டு இருந்திருக்கிறார். கோட் காலரில் வியர்வை பட்டுவிடக் கூடாது என்று கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைச் சுற்றிக் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஷாட் ரெடி என்றவுடன் நடித்துக் கொடுத்திருக்கிறார்.


    Posted by விழியே பேசு... at 8:04 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ▼  November (469)
      • முத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு
      • வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...
      • வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக
      • லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை!
      • லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்
      • லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!
      • தமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்
      • நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்
      • கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்
      • மீண்டும் ஏமாற்றிய சிம்பு
      • இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...
      • பாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி
      • சொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு
      • பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை
      • யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? - லிங்கா சிறப்புத்...
      • விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்!
      • முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...
      • கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!
      • அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
      • கமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்
      • அதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...
      • 29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை
      • விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...
      • விசிடி ரெய்டில் விளம்பரம்!
      • ஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்
      • சினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...
      • குஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி
      • சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!
      • தனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி!
      • ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை
      • பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ
      • உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்
      • எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...
      • ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...
      • ஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா
      • சோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா
      • பவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி
      • சிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது
      • ஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு
      • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....
      • பெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...
      • எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...
      • நடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்! வெல்வ...
      • பார்த்திபன் மீது கடுப்பு ....
      • வறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...
      • மரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...
      • தமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...
      • உனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...
      • 'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...
      • நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...
      • எம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு ?
      • சிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...
      • இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை
      • லிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...
      • முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர்
      • ஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...
      • அட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்
      • ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...
      • 26 ஆண்டு சிறை! கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...
      • அதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி! விஜயகாந்த், ...
      • ரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை
      • விபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது
      • பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...
      • என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...!!
      • மோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...
      • ஆமீர்கானை முந்திய ரஜினி!
      • கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...
      • ''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...
      • சூர்யா படத்தில் இருந்து விலகினார்...?
      • மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்! காங...
      • திரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்
      • எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?
      • கபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்
      • அமெரிக்காவை விஞ்சியது இந்தியா!!
      • முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்
      • சல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா
      • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
      • ஒரே படத்தில் பல கதைகள்
      • இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...
      • புது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா
      • நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...
      • தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...
      • சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...
      • பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...
      • ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?
      • லிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை!
      • ஜெயலலிதா இல்லை பயம் போச்சு! சட்டப்பேரவைக்கு வர கரு...
      • மோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...
      • புதுப் பிரச்னையில் 'லிங்கா'!
      • அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி! மேயர் சைதை...
      • அன்று விஜய் இன்று விக்ரம்
      • இப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...
      • முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!
      • அ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை?...
      • சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!
      • தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?
      • லிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )
      • லிங்காவில் அனுஷ்காவா சோனாக்ஷியா
      • கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...
      • அனேகன் படத்தின் கதை!
      • முத்த போராட்டக்காரர்கள் மீது வன்முறை கூடாது: பெங்க...
      • காவியத் தலைவன் படத்துக்கு வரிவிலக்கு
      • வருண் ஆரோன் வேகத்தில் அசந்து போன ஆஸ்திரேலியர்கள்
      • விஜய் ரசிகர்களின் அஜித் பாசம்
      • எனக்கு தரப்படும் பாதுகாப்பே அச்சத்தை தருகிறது!: பி...
      • ஏலியன்களைத் தேடும் அதிசய விஞ்ஞானம்
      • ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்து ரஜினியின்...
      • சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு போடும் புது கணக்கு
      • கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை ஜப்பான் நிறுவனம் ...
      • பிரபல நடிகர் திலீப் குமாரைக் 'கொன்ற' ட்விட்டரும் வ...
      • சூர்யா, விக்ரம் கே.குமார் படத்தின் பஸ்ட் லுக்
      • விக்ரம் உருவில் அஜித்துக்கு வந்த மிக பெரிய சோதனை !
      • பேசிய சம்பளத்தைக் கொடுக்க மாட்டேங்கறாங்களே...:ஸ்ரு...
      • எனது திட்டங்களை மோடி காப்பியடித்துவிட்டார் - முலாய...
      • வசீகரிக்கத்த காதல் கதை - பி.சி.ஸ்ரீராம்
      • குஷ்புவின் 'லட்சியத்துக்கு' கைகொடுக்கிறது பாஜக!
      • இயக்குனர் செல்வா கொலை வழக்கில் துணை நடிகை சங்கீதா ...
      • நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை, 25 லட்சம் அபராதம்
      • நான் கடந்து வந்த பாதை: 'பவர் ஸ்டார்' சீனிவாசன்
      • விஜய்யின் அடுத்த படத்துக்கு...!
      • பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்
      • ஜட்டிக்குள் 'டிஷ்யூ' பேப்பரை திணித்து வைத்து உலகக்...
      • என்னங்கண்ணா, நீங்கள் கேட்டீர்கள், நான் எப்படி வராம...
      • மெஸ்ஸி புதிய சாதனை
      • சட்டப்பேரவையில் பன்னீர் செல்வம் எங்கே அமர்வார்?: க...
      • ரஜினியின் லிங்கா நவம்பர் 24-ம் தேதி...
      • 2 வருடமாக படம் வராதது ஏன்? சிம்பு விளக்கம்
      • முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா காலமானார்
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.