தமிழக காங்கிரஸ் கட்சிதலைவரை இன்று காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தங்கபாலு காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு மே 14-ம் தேதி ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அடுத்த தலைவராக ராஜ்யசபா எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் மற்றும் கார்வேந்தன் எம்பி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment