விஜயசாந்திக்கு ஆக்ஷன் ராணியாக புரமோஷன் தந்து அவரது ரேன்ஜை உயர்த்திய படம் வைஜெயந்தி ஐ.பி.எஸ். அந்தப்படத்தின் ரீ-மேக்காக இயக்குநர் ஜி.கிச்சாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான படம் பவானி ஐ.பி.எஸ்! புன்னகை இளவரசி பட்டம் பெற்ற சிநேகாவை பூகம்ப ராணியா காட்டும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படம் முடிந்து ஓராண்டுகளுக்கு மேலாகியும் ரிலீஸ் தேதி இந்தா, அந்தா என இழுத்துக் கொண்டே போனது. இதனால் பவானி ஐ.பி.எஸ். பவானி என சுருங்கவும் செய்தது.
கடைசியில் கடந்த மார்ச்-4ம் தேதி முதல் உலகமெங்கும் பவானி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டது சிநேகாதான். ஆனால் அவரது அதிர்ஷடமோ, துரதிர்ஷ்டமோ மேலும் சில பிரச்சனைகளால் பவானி ரிலீஸ் மேலும் தள்ளிப்போயிருக்கிறது. பாவந்தான் சிநேகா!
இன்றைய பதிவுகள்...
- நடிகை ஊர்வசி கணவர் 2வது திருமணம்
- காங்கிரஸுக்கு 63 தொகுதிகள்: முடிவுக்கு வந்தது திமு...
- விஜய் கையில் இரட்டை இல்லை சின்னம் விஜய் ரசிகர்கள் ...
- சிங்கம் குகையை தேடி கிளம்பிடுசுங்கோ...
- நடிகையின் பேச்சு தடுமாறிய கட்சி
- என்றாவது சாதிப்பேன்! பாவனா நம்பிக்கை!
- எனது கணவரை விவாகரத்து செய்யவில்லை-பூமிகா
- டம்மியான விஜய்:அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்க்கு 3 ...
- இறங்கி வந்தார் மிஸ்கின் ...
- பொன்னியின் செல்வனுக்காக கமலிடம் உதவிகேட்ட மணிரத்தி...
- சினிமா போரடிக்குதா? களவாணி ஓவியா பேட்டி
- 'அனன்யாவா அது யாரு ...? எனக்கு தெரியவே தெரியாது'-ம...
- ரானா ஒரு சிறப்பு பார்வை ...
- மதிமுக-15, சிபிஎம்-13, சிபிஐ-10 தொகுதிகள்?

No comments:
Post a Comment