Thursday, December 19, 2013

அஜித்தின் வீரம் பட பாடல்கள் (Veeram mp3 free download)




Download Tamil Mp3 Songs: Veeram (2013)

  • LISTEN users : Left click On Play button
    IE users DownloadRight click and choose ‘Save Target As’
    Firefox users Download: Right click and choose ‘Save Link As’

    Ival Dhaana (9.8 MB)
    Singer(s): Sagar, Shreya Ghoshal | Lyricist: Vivega


    Jing Chakaan Jing Chakaan (10.4 MB)
    Singer(s): Pushpavanam Kuppusamy, Magizhini Manimaaran | Lyricist: Vivega


    Nallavannu Solvaanga (10.6 MB)
    Singer(s): Devi Sri Prasad | Lyricist: Vivega


    Thangamae Thangame (9.5 MB)
    Singer(s): Adnan Sami, Priyadarshini | Lyricist: Vivega


    Veeram (6.5 MB)
    Singer(s): Anand, Koushik, Deepak, Jagadish | Lyricist: Vivega

Thursday, September 19, 2013

அஜித்தின் ஆரம்பம் பட பாடல்கள் (Arambam Tamil Mp3 SongsDownload)




Download Tamil Mp3 Songs: Arambam (2013)



To download via Torrents you need a torrent client software, for example:http://www.filehippo.com/download_utorrent/

Wednesday, July 24, 2013

அஜீத்-விஷ்ணுவர்தன் படத்தின் பெயர்

ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த படத்துக்கு 'ஆரம்பம்' என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. அஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ஆரம்பம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.


ஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்தபில்லாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.