விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, January 1, 2011

    பதில் சொல்ல திணறிய நித்யானந்தா புகழ் ரஞ்சிதா



    நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தலைமறைவாக இருந்த நித்யானந்தா கர்நாடக சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், நடிகை ரஞ்சிதா மட்டும் வெளியுலகில் தன்னை காண்பித்துக் கொள்ளவில்லை. நேற்று முதல் முறையாக அவர் மீடியாக்கள் முன்பு தோன்றினார். பெங்களூரில் நேற்று அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
    நித்யானந்தா ஆசிரமம் மேற்கொண்டு வந்த சமூக தொண்டுகள் மற்றும் நித்யானந்தரின் மீதான மரியாதை காரணமாக நித்யா னந்தாவின் பக்தையானேன். லட்சக்கணக்கான பக்தைகளில் நானும் ஒருவள், அவ்வளவுதான். வீடியோ காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனது குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். ஆனால் என்னை நம்பினர்.  
    வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து நான் போலீசாரால் கைது செய்யப்படுவேனோ என்று அச்சம் ஏற்பட்டது. அதேபோல உண்மையை வெளியே கூறினால் நான் உயிரோடு இருப்பேனா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. 
    எனது வக்கீல் தைரியம் அளித்ததால் லெனின் உள்ளிட்டோருக்கு எதிராக தற்போது புகார் பதிவு செய்துள்ளேன். வீடியோ சர்ச்சை கிளம்பிய பிறகு இதுவரை நித்யானந்தாவை சந்திக்கவில்லை. என்னதான் அவர் எனது குருவாக இருந்தாலும் நானும் ஒரு பெண்தான். எனவே, சந்திப்பை தவிர்த்துவிட்டேன். 
    நித்யானந்தா ஆசிரமத்தில் அனைத்து பக்தர், பக்தைகளுமே மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருந்து வந்ததை நானே பார்த்துள்ளேன். அங்கு சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பதாக எனக்கு தெரியாது. ஒரு பெண்ணின் பின்னால் மறைந்திருந்து நித்தியானந்தாவை தாக்குவது வெட்கக் கேடானது. நான் 18 ஆண்டுகளாக கலையுலகில் உள்ளேன். எனது திரையுலக வாய்ப்புகள் பாதித்தது உண¢மைதான் என்ற போதிலும் இப்போதும் கூட வாய்ப்புகள் வருகின்றன.
    இவ்வாறு ரஞ்சிதா தெரிவித்தார். 
    ‘
    நாட்டிலுள்ள மிகப்பெரிய தடயவியல் நிறுவனம் (எப்.எஸ்.எல்), வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும், ரஞ்சிதாவும்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளதே?’ என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஒரு சில விநாடிகள் ரஞ்சிதா யோசனையில் ஆழ்ந்தார். தனது அருகில் அமர்ந்திருந்த வக்கீலின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். கேள்வி கேட்ட சில விநாடிகள் கழித்த பிறகே ரஞ்சிதா சமாளித்துக் கொண்டு, வீடியோ காட்சியில் நான் இல்லை என்று மட்டும் தெரிவித்தார்.
    ரஞ்சிதா வழக்கு: முன்னதாக நடிகை ரஞ்சிதா, கர்நாடகாவில் உள்ள ராம்நகரம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென நேரில் ஆஜராகி, நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன், ஸ்ரீதர் மற்றும் ஆரதிராவ் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து 3 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமாக படம் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.




    Posted by விழியே பேசு... at 3:45 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    இணைய வேகத்தினை அதிகப்படுத்த


    இணைய தளங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வேகமாக இறங்கவில்லையா? கம்ப்யூட்டர் வாங்கிப் பழசாகிவிட்டது என்று மட்டும் எண்ணி, ஒன்றும் செய்திடாமல் இருந்துவிட வேண்டாம். கம்ப்யூட்டரின் வேகம், அதனை நாளுக்கு நாள் பயன்படுத்துகையில் ஏன் குறைகிறது என்றும், அதற்கான தீர்வுகள் என்ன என்ன என்றும், ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்திருக்கிறோம். 
    இணைய வேகம் குறைய, கம்ப்யூட்டர் மட்டுமின்றி, வேறு சில விஷயங்களும் காரணமாக இருக்கலாம். அவற்றில் சிலவற்றிற்கான தீர்வுகளை இங்கு காணலாம்.
    1.வெப் பிரவுசரை மாற்றுக: 
    இன்னும் பலர் தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், அந்த பிரவுசர் தொகுப்பு விண்டோஸ் சிஸ்டத்துடன் வழங்கப் படுகிறது.  ஆனால் இன்னொரு பிரவுசரைப் பயன் படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லையே! வேறு ஒரு பிரவுசர் மூலம் இணையத்தில்  நுழைந்து, தளங்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்றும், அவற்றிலிருந்து பைல்கள் என்ன வேகத்தில் தரவிறக்கம் ஆகின்றன என்றும் பார்க்கலாமே!
    தற்போது வந்திருக்கும் பல பிரவுசர்கள், வேகத்தினை முதன்மை அம்சமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, கூகுள் தரும் குரோம் பிரவுசரைக் கூறலாம்.  இதனுடைய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அதிக வேகத்தினைத் தரும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. இந்த பிரவுசரைப் பெற  இந்த   முகவரியில் உள்ள கூகுள் தளம் செல்லவும்.
    2. இணைய விளம்பரங்கள் வேண்டாமே!: 
    பல இணைய தளங்களில், விளம்பரங்கள், குறிப்பாக அனிமேஷன் படங்களுடன் காட்டப் படுகின்றன. இந்த தளங்களை டவுண்லோட் செய்கையில், இந்த விளம்பரங்களும் சேர்ந்து இறங்கி, பைலின் அளவை அதிகமாக்குகின்றன. இவற்றை நாம் வடிகட்டி விட்டால், விளம்பரங்கள் இல்லாத தளங்களை இறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தால், இவற்றை வடிகட்ட Flashblock add-on  என்ற எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில்,Tools  மெனு சென்று, Add-ons  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Add-ons  கிடைத்தவுடன், அதில் உள்ள சர்ச் பாக்ஸில் Flashblock   என டைப் செய்திடவும். இந்த ஆட் ஆன் தளம் கிடைத்தவுடன், Add to Firefox  என்பதில் கிளிக் செய்திடவும். Flashblock  இயங்கத் தொடங்கியவுடன் பயர்பாக்ஸ் பிளாஷ் மூலம் அமைத்த எதனையும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கவிடாது. பிளாஷ் வழி விளம்பரங்கள் இருக்கும் இடத்தில் ‘F’ என்ற எழுத்து மட்டும் காட்டப்படும். இதில் விளம்பரம் இருந்து தடுக்கப்பட்டிருந்தால், அப்படியே விட்டுவிடவும். இல்லாமல், ஏதேனும் சிறிய வீடியோ அனிமேஷனாக இருந்து, நீங்கள் அதனைப் பார்க்க விரும்பினால், இந்த எப் எழுத்து உள்ள கட்டத்தில் டபுள் கிளிக் செய்தால், பிளாஷ் வீடியோ அல்லது அனிமேஷன் லோட் ஆகும்.  இதன் மூலம் இணையப் பக்கங்கள் அதிவேகமாக டவுண்லோட் ஆவதனைப் பார்க்கலாம்.
    3.மொபைல் இணையதளம் செல்க:
     இணைய தளங்களில், பிரித்துப் பார்க்க இயலாதவகையில் பல வகையான தகவல்கள் குப்பையாகத் தரப்பட்டுள்ளனவா? அவற்றில் உங்களுக்கானதைத் தேடி எடுப்பது சிரமமாக உள்ளதா? அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இணைய தளத்திற்கான மொபைல் இணையதளம் உள்ளதா எனத் தேடவும்.  இப்போதெல்லாம், வழக்க மான இணைய தளங்களுக்கிணையாக, மொபைல் போன் வழி பயன்படுத்த, இத்தகைய இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அவற்றில் குறைவான எண்ணிக்கையில் பைல்களுக்கான லிங்க்குகள் தரப்பட்டிருக்கும், இணைக்கப் பட்டிருக்கும். இவற்றைத் தேடி தரவிறக்கம் செய்வது எளிதாக இருக்கும். மேலும் இவற்றை டவுண்லோட் செய்திடும் முன், தளத்திலிருந்தவாறே பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டிருக்கும். இந்த மொபைல் தளங்களை எப்படிக் கண்டறிவது? வழக்கமான www   என்பதற்குப் பதிலாக ‘m’  என்ற எழுத்தை இவை கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, பி.பி.சி. நிறுவனத்தின் மொபைல் போன் இணைய தளத்தின் முகவரி http://m.bbc.co.uk  ஆகும். இவற்றை எப்படி அணுகுவது என்பதற்கான விவரங்களும் தரப்பட்டிருக்கும். இந்த வகை தளங்கள், சில நொடிகளில் கம்ப்யூட்டர்களில் இறங்குவதைக் காணலாம்.
    4.ஆர்.எஸ்.எஸ். ரீடரைப் பயன்படுத்தவும்: 
    ஆர்.எஸ்.எஸ். என்பது (RSS-Really Simple Syndication)   ஓர் இணைய தளம், புதிய விஷயங்களை இணைக்கும் போது, அதற்கான செய்தியைத் தந்து நம்மை நினைவூட்டும். இவற்றில் பல வேளைகளில், தகவலுக்கான தலைப்பு வரிகள் மட்டுமே இருக்கும். சில தளங்கள், புதிய தகவலை, அவை அடங்கியுள்ள கட்டுரையை மட்டும் அப்படியே தரும்.  ஆரஞ்சு நிறத்தில் ஆர்.எஸ்.எஸ். இமேஜ் ஐகான் இணைய தளம் ஒன்றில் இருந்தால், புதிய செய்திகள் வந்துள்ளன என்று பொருள். பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள், இந்த ஐகானை அதன் அட்ரஸ் பாரிலேயே காட்டுகின்றன. அதில் கிளிக் செய்தால், பிரவுசர் அந்த தளத்தின் ஆர்.எஸ்.எஸ். வகை செய்தியினை இறக்கிக் காட்டும். 
    5. வேகப்படுத்தும் புரோகிராம்கள்: 
    இணையத்தில் கிடைக்கும் சில புரோ கிராம்கள், உங்கள் இன்டர்நெட் தளங்கள் இறங்கு வதனையும்,  பைல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதனையும் வேகமாக்கும். இந்த வகையில் ஆன்ஸ்பீட் (Onspeed)  என்ற   இந்த   பு@ராகிராம் நமக்கு உதவும். வேறு பல புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை டெக்ஸ்ட்டை கம்ப்ரஸ் செய்து, இமேஜ் தன்மையைக் குறைத்து பைலின் அளவைக் குறைக்கின்றன. ஆனால் ஸ்ட்ரீமிங் வீடியோ போன்றவை உள்ள தளங்களில், இத்தகைய புரோகிராம்களின் பணி எடுக்காது.
    6.கேஷ் மெமரியைக் காலி செய்க:  
    அனைத்து பிரவுசர்களும், நாம் சென்று பார்த்த தளங்கள் குறித்த தகவல்களைத் தங்கள் கேஷ் மெமரியில் வைத்துக் கொள்கின்றன. இவற்றை அவ்வப்போது காலி செய்வதனால், நம் பிரவுசரின் வேகம் குறையாது. அதே போல தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்படும்  (Temporary Files)  பைல்களையும் நீக்க வேண்டும். 
    7.பார்க்காத தளங்களை மூடுங்கள்: 
    சிலர் இணைய உலாவினைத் தொடங்கிப் பல தளங்களுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள். இதனால் பல தளங்கள் திறக்கப்பட்டு மூடப்படாமல் இருக்கும். எப்போதும் இணையத்தில் இருக்கும் ஒரு சிலர் இருபதுக்கும் மேற்பட்ட தளங்களைத் திறந்து வைத்து இயக்குவதனைப் பார்த்திருக்கிறேன்.  இவை இணைய வேகத்தினை நிச்சயம் குறைத்திடும். எனவே எப்போது ஓர் இணைய தளத்தினைப் பார்த்து முடித்து விட்டோமோ, உடனே அந்த தளத்தினை மூடுவது நல்லது.  


    Posted by விழியே பேசு... at 10:50 AM 1 comment:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம்

    2010-ம் ஆண்டு கிரிகெட்டில் பேட்டிங்,பந்து வீச்சில் முத்திரை பதித்தவர்கள்



    "விழியே பேசு " வலைத்தளத்திற்கு இதுவரை வருகை தந்த, வருகை தந்து கொண்டு இருக்கும், இன்னும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .... இந்த புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் உங்களின் நியாயமான அனைத்து தேவைகளும் நிறைவேற எனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்...
    இன்றுடன் நமது வலைத்தளம் துவங்கி இரண்டு மாதங்கள் பூர்த்தியாகிறது. இதுவரைக்கும் உங்களின் ஒத்துழைப்பிற்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் என்ன நோக்கத்துக்காக இந்த வலைத்தளம் ஆரம்பித்தேனோ அந்த பாதையை நோக்கி உங்களின் ஒத்துழைப்போடு வேகமாக சென்று கொண்டு இருக்கிறேன்... விரைவில் எனது கடினமான பாதையில் உங்கள் கரம் பிடித்து பயணம் செய்ய போகிறேன் , நீங்களும் என்னோடு பயணிபீர்கள் என்ற நம்பிக்கையில் ....!
    சரி, நண்பர்களே ! மீண்டும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து, இந்த ஆண்டின் எனது முதல் பதிவாக சென்ற ஆண்டி எனக்கு பிடித்த கிரிக்கட் விளையாட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பற்றி பாப்போம்....


    நேற்றுடன் விடைப்பெற்ற 2010-• Bz¥ NŸYÚRN f¡eÙLyz¥ h½‘P†ReL NÖRÛ]L· ŒL²†RTy|·[]. A‰ T¼½V J£ AXN¥ Y£UÖ¿:-

    ÙPÍy f¡eÙLy

    சென்ற Bz¥ ÙUÖ†R• 43 ÙPÍy ÚTÖyzL· SP‹‰·[]. 98 NRjL· «[ÖNTy|·[]. CY¼½¥ 37 YVRÖ] C‹‡VÖ«Á NopÁ ÙR|¥LŸ A‡LTyNUÖL 1562 WÁL· h«†‰ C£ef\ÖŸ. A‡L NR• (7) Az†R p\ÛT• AYÚW ÙT¼¿·[ÖŸ. A†‰PÁ 50-Y‰ ÙPÍy NR• ÛU¥L¥ÛX• Gyz EXL NÖRÛ] TÛP†RÖŸ. C‹‡V A‚ÛV ÙTÖ¿†RYÛW 2010-• Bz¥ YjLÖ[ÚRN• (2-0), B͇ÚW¦VÖ (2-0), ŒïpXÖ‹‰ (1-0) BfV A‚LºPÁ ÙRÖPÛW ÙYÁ\‰. ÙRÁB‘¡eLÖ U¼¿• CXjÛLPÁ ÙRÖPŸL· 1-1 GÁ¿ NUÂ¥ ˜z‹R]. R¼ÚTÖ‰ ÙRÁB‘¡eL U‚¥ SP‹‰ Y£• ÙRÖP¡¨• C‹‡V A‚ PŸTÂ¥ ˜R¥˜Û\VÖL YÖÛL sz YWXÖ¿ TÛP†‡£ef\‰.

    T‹‰®op¥ CXjÛL rZ¼T‹‰ ®oNÖ[Ÿ ˜W¸RWÁ 800 «eÙLy|LÛ[ GyzV‰ h½‘P†ReL‰.

    A‚ A‡LTyN•: C‹‡VÖ 707 WÁ(CXjÛL G‡WÖL), hÛ\‹RTyN•: TÖfÍRÖÁ 72 WÁ (CjfXÖ‹‰ G‡WÖL).

    RÂSTŸ A‡LTyN•: f½Í ÙLš¥ (ÙYÍy C{Í)-333 WÁL·(CXjÛL G‡WÖL)

    A‡L peNŸL·: z«¥¦VŸÍ (ÙRÁB‘¡eLÖ)-18 peNŸ (11 ByP•)

    J£ SÖ· ÚTÖyz

    C‹R Y£P• ÙUÖ†R• 141 J£ SÖ· ÚTÖyzL· SP‹‰·[]. 65 NRjL· T‡° ÙNšVTy|·[]. ÙRÁB‘¡eLÖ°eh G‡WÖL C‹‡V ®WŸ NopÁ ÙR|¥LŸ 200 WÁL· h«†‰, J£ SÖ· ÚTÖyzL¸¥ CWyÛPNR• LP ˜R¥ ®WŸ GÁ\ A”ŸY NÖRÛ]ÛV TÛP†RÖŸ. C‹‡V A‚ÛV ÙTÖ¿†RYÛW 15 B|eh ‘\h BpV ÚL֐ÛTÛV ÙYÁ\‰. ÙRÁB‘¡eLÖ (2-1), B͇ÚW¦VÖ (1-0), ŒïpXÖ‹‰ (5-0) G‡WÖ] J£SÖ· ÙRÖPŸLÛ[• ÛLT¼½V‰.

    A‚ A‡LTyN•: C‹‡VÖ 401-3 WÁ (ÙRÁB‘¡eLÖ G‡WÖL), hÛ\‹RTyN•: C‹‡VÖ 88 WÁ (ŒïpXÖ‹‰eh G‡WÖL)

    A‡L peNŸL·: A¡z (TÖfÍRÖÁ)-27 peNŸ (18 ByP•)

    20 KYŸ f¡eÙLy

    C‹R h¿fV ÚSW f¡eÙLyz¥ EXL ÚL֐ÛTÛV ˜R¥ ˜Û\VÖL CjfXÖ‹‰ A‚ ÙYÁ\‰ C‹R Bz¥ ŒÛ]°i\†ReL‰. ‘WÁPÁ ÙUeL¥X• (ŒïpXÖ‹‰), rÚWÐ ÙWš]Ö (C‹‡VÖ), UÚaXÖ Ù^VYŸ†RÚ] (CXjÛL) BfÚVÖŸ NR• Az†R‰• h½‘P†ReL A•NUÖh•. U¼\Tz ÚP«y YÖŸ]Ÿ(B͇ÚW¦VÖ) A‡L peNŸL· (22) «WyzVYŸL¸Á TyzV¦¥ C‹R Bz¥ ˜R¦P• Yfef\ÖŸ.


    ÙPÍz¥ P֐-5 ÚTyÍÚUÁL·



    ®WŸ


    SÖ|


    ByP•


    WÁL·


    NR•


    ÙR|¥LŸ

    ÚcYÖe

    zWÖy

    he

    B•XÖ



    C‹‡VÖ


    C‹‡VÖ


    CjfXÖ‹‰


    CjfXÖ‹‰


    ÙRÁB‘¡eLÖ



    14


    14


    14


    14


    11



    1562


    1422


    1325


    1287


    1249



    7


    5


    4


    5


    5





    P֐-5 T‹‰ ®oNÖ[ŸL·



    ®WŸ
    SÖ|


    ByP•


    «eÙLy



    ÍYÖÁ

    ÍÙP›Á

    BPŸNÁ

    ÚUÖŸÚ] ÚUÖŸL¥

    ^ÖgŸLÖÁ

    CjfXÖ‹‰


    ÙRÁB‘¡eLÖ


    CjfXÖ‹‰


    ÙRÁB‘¡eLÖ

    C‹‡VÖ

    14


    11


    12


    11

    9

    64


    60


    57


    49

    49
      
    J£ SÖ· ÚTÖyz›¥ P֐-5 ÚTyÍÚUÁL·

    ÙTVŸ ®WŸ


    SÖ|


    ByP•


    WÁL·


    NR•


    B•XÖ

    ÚLÖe¦

    z«¥¦VŸÍ

    ‡¥cÁ


    C•£¥ ÚLVÍ



    ÙRÁB‘¡eLÖ


    C‹‡VÖ


    ÙRÁB‘¡eLÖ


    CXjÛL


    YjLÖ[ÚRN•



     15


     25


     16


     20


     27



    1058


    995


    964


    921


    867



    5


    3


    5


    3


    1





    P֐-5 T‹‰ ®oNÖ[ŸL·

          ®WŸ


    SÖ|


    ByP•


    «eÙLy



    Ñf A¥ aNÁ

    ÛWVÖÁ aÖ¡Í

    c‘¥ CÍXÖ•

    Í}YŸy ‘WÖy

    A‰Ÿ WNÖe

    YjLÖ[ÚRN•

    B͇ÚW¦VÖ

    YjLÖ[ÚRN•

    CjfXÖ‹‰

    YjLÖ[ÚRN•

    27

    16

    23

    16

    22

     46

    40

     32

     30

     29
    scraps orkut


    Posted by விழியே பேசு... at 1:21 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.