உடல் நலம் முழுமையாக தேறி பொது விழாக்களில் பங்கேடுத்து வருகிறார் ரஜினி. முன்பு போல் சுறுசுறுப்பையும், வேகத்தையும் அவரிடம் காண முடிகிறது. அடுத்து ராணா படப்பிடிப்புக்கு தீவிரமாகி வருகிறார்.
கதை விவாதங்களில் பங்கேற்பதுடன் சூட்டிங் இடங்கள், பயண திட்டம் போன்ற விவரங்களையும் கேட்டறிகிறாராம். விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகின்றனர்.
No comments:
Post a Comment