பாமக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமகவும் தனித்துப் போட்டியிடுகிறது. நேற்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
அக்டோபர் மாதம் 17, 19-ந் தேதிகளில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்:
சென்னை-ஏ.கே.மூர்த்தி, சேலம்- இரா.அருள், திருப்பூர்- சி.வடிவேல் கவுண்டர், மதுரை- ஆர்.கே.ரமேஷ் என்கிற ராமச்சந்திரன், ஈரோடு- பெ.அருள்மொழி, தூத்துக்குடி- குரு சோபனா.
நகராட்சி தலைவர் வேட்பாளர்கள்:
பல்லவபுரம்- கு.க.அரங்கநாதன், செங்கல்பட்டு- து.மாரி, வாலாஜா- தினப்புரட்சி ராஜேந்திரன், ராணிப்பேட்டை- லதா தட்சணாமூர்த்தி, கள்ளக்குறிச்சி- கே.பி.பாண்டியன், ஆவடி- அனந்தகிருஷ்ணன், பூந்தமல்லி- சந்திரபாபு, திருத்தணி- க.ம.மணி, திருவேற்காடு- சி.பார்த்தசாரதி, கடலூர்- ப.சண்முகம், மேட்டூர்- மதி என்கிற மதியழகன், எடப்பாடி- கே.பி.எம்.கொழந்தா கவுண்டர், ஓசூர்- ஜெ.பி. என்கிற ஜெயபிரகாஷ், போடி- ஆர்.பி.கே.லட்சுமணன்.
கூடலூர்- போ.கிருஷ்ணமூர்த்தி, தேனி அல்லிநகரம்- ஜெயராஜ்நாடார், பெரியகுளம்- பாரதிபாண்டியன் என்கிற பாண்டி காமாட்சி, காயல்பட்டினம்- பஷீர் அகமது, மயிலாடுதுறை- ரூபா செந்தில்முருகன், சீர்காழி- கற்பகம் சுரேஷ், செய்யாறு- ராணி காத்தவராயன், வந்தவாசி-உமா மகேஸ்வரி சீனிவாசன், திருண்ணாமலை- வே.குப்பன், கரூர்-வக்கீல் டானியா பழனிச்சாமி.
பேரூராட்சி தலைவர் வேட்பாளர்கள்:
பெருங்களத்தூர்-ராமானுஜம், பீர்க்கங்கரணை- வ.மனோகரன், திருக்கழுக்குன்றம்- ரம்யா கணேஷ்குமார், மாமல்லபுரம்- வ.பாலன், தக்கோலம்- ஜி.வெங்கடேசன், நெமிலி (தனி)- எம்.ஜெயக்குமார், பனப்பாக்கம்- ஏ.துரைசாமி, காவேரிப்பாக்கம்- கே.என்.சங்கரன், சோளிங்கர்- பி.பஞ்சாட்சரம், அம்மூர்- ஜெ.ரேவதி ஜெயபிரகாஷ், பள்ளிகொண்டா- அ.சீனிவாசன், ஒடுக்கத்தூர்- வனிதா புருஷோத்தமன், பென்னாத்தூர்- சு.லோகநாதன், சின்னசேலம்- குமாரி மணிவண்ணன், சங்கராபுரம்- எஸ்.வி.என்.பப்புலு, தியாகதுருகம்- சாந்தி ஏழுமலை, திருக்கோவிலூர்- முனியம்மாள், மணலூர்பேட்டை- கு.பாலமுருகன்
அம்மாப்பேட்டை- யு.எஸ்.ரங்கநாதன், ஓலகடம்- த.ப.பரமேஸ்வரன், நெரிஞ்சிப்பேட்டை- வி.ரவி, ஆப்பகூடல்- மு.ராமலிங்கம், சலங்கபாளையம்-அமுதவல்லி, அத்தானி- ர.பாரதி, கூகலூர்-எஸ்.பி.பழனிச்சாமி, கொளப்பலூர்- பொன்னுசாமி, சித்தோடு- பெருமாள், பூலாம்பட்டி- ஆ.வெங்கடாசலம், கொங்கனாபுரம்- எஸ்.கணேசன், நங்கவள்ளி- எம்.சி.பெருமாள், சங்ககிரி- எஸ்.எஸ்.டி. என்கிற மு.சுப்பிரமணியன், இடங்கணசாலை- மாதேஷ், கருப்பூர்- மகா என்கிற பி.மகேந்திரன், ஆறுமுகநேரி- த.உஜ்ஜல்சிங், ஆழ்வார் திருநகரி- அ.வியனரசு, திருச்செந்தூர்- மு.திருப்பதி.
உடன்குடி- சு.சாகுல்அமீது, சாயல்புலம்- யோகாபுநாடார், சாத்தான்குளம்- அமிர்தவள்ளி, கானம்- செந்தமிழ்செல்வி, ஸ்ரீவைகுண்டம்- அங்கப்பன், ஒட்டப்பிடாரம்- ரத்தினசாமி, அவிநாசி- ஏ.ஆர்.ஆர்.வாசுதேவன், குன்னத்தூர்- புஷ்பா, தரங்கம்பாடி- ஜெ.சுந்தர், குத்தாலம்- சி.கணேசன், தேசூர்-மரகதம் சவுந்திரராஜன், பெரணமல்லூர்- இரா.சுப்பிரமணியன், கன்னமங்கலம்- மலர்க்கொடி சந்திரபோசு, களம்பூர்- அனிதா நடராஜன், சேத்துப்பட்டு- அ.சாம்பசிவம், கீழ்ப்பென்னாத்தூர்- பெ.பெ.பாலகிருஷ்ணன், செங்கம் (தனி)- பச்சையம்மாள் முரளிதரன், புஞ்சை தோட்டக்குறிச்சி- ஜானகி தண்டபாணி, காகிதபுரம்- ஏ.எம்.கசிப்கான், அரவக்குறிச்சி- முருகேசன், கிருஷ்ணராயபுரம்- செல்வராணி செல்வம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்- செந்தில்குமார், மருதூர்-ம.அசோக்குமார், பள்ளப்பட்டி- என்.ஏ.அன்வர் அலி ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment