விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, December 29, 2011

    பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)

    2011ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.

    ஆனால் ரஜினி படத்தைப் போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்  படம் வெளியிட்டு  தனது பேட்டி, கெட்டப், டிவிட்டர் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ்  திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

    இவர் நடிப்பில் வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்து மகாலட்சுமி திரையரங்கில் ஓட்டினார்கள். பேட்டியில் "நான் தான் காசு கொடுத்து ஒட்டினேன்.. அது எனது ரசிகர்களுக்காக " என பேட்டியளித்தார் பவர்.

    தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து 'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை முருகன்' என வரிசையாக படங்களில் மும்முரமோ மும்முரமாக நடித்து தள்ளுகிறார்.

    'பவர் ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். இவரது பஞ்ச்களை எல்லாம் பார்த்து இது ' நிஜ பவர் ஸ்டாரா' என சந்தேகங்கள் முளைத்தபோது, அதை முளையிலேயே கிள்ளி, " அது நானே  தான் ! " என்று பேட்டியளித்து, 'ரசிகர்'களை ஆச்சர்யத்திலும் இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.

    பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.

    டிவிட்டர்  இணையத்தில் இவர் பண்ணிய மெசேஜுகளைப் பார்த்து திரையுலகமே Freeze ஆகி இருக்கிறது. இவர் யாருக்கு எல்லாம் என்ன மெசேஜ் அனுப்பினார், என்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்த சில நட்சத்திரத் தகவல்கள் :

    * CHAMMAK CHALLO பாடல் பாடிய AKON விற்கு : உங்களுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தான் எனது டிவிட்டர் அக்கவுண்ட்.

    * ஃபேஸ்புக் இணையத்தில் சிம்புவிற்கு பிறகு எனக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    * ரசிகர்களே.. என்னை பிடிக்காத சில பேர் என்னை தவறாக பேசுவதை பார்த்து கோபப்படாதீர்கள். ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் !

    * ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று : எனது அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்க பல்லாண்டு. நீங்க இன்னும் பல படங்க பண்ணனும், அது எனக்கு போட்டியா இருக்கணும்.. ( சூப்பர் ஸ்டார் 'கோச்சடையான்' படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டதற்கு பவர் ஸ்டாரின் இந்த மெசேஜ் காரணமில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.)


    பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக ரசிகர்கள் உருவாக்கிய வீடியோ பதிவு :


    * மல்லிகா ஷெரவத்திற்கு : ஒஸ்தி படத்தில் நன்றாக ஆடி இருந்தீர்கள். விரைவில் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.

    * ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.

    * இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் என்னை 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் என்னால் போக முடியுமா என்று தெரியவில்லை.

    * ராஜபாட்டை படத்தில் எனது பேரை படத்தின் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி இருக்கிறார் விக்ரம்.

    * ஆனந்த தொல்லை படத்தில முழுக்க முழுக்க ஆக்ஷன் தான். பயங்கரமான வில்லனா என்னை பாக்க போறீங்க!

    * பொங்கல் 2012 அன்று விஜய்யின் 'நண்பன்'.  போட்டியாக எனது 'ஆனந்த தொல்லை'. 

    * பவர் ஸ்டாருக்கு கோபம் வராது தம்பி. பாசத்தால அடிக்கிறவன் தான் இந்த பவர் ஸ்டார்.

    டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் மிகச் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

    * ஆனந்த தொல்லை டிரெய்லரே இப்படின்னா, படம் CHANCELESS... ஆனந்த தொல்லை கண்டிப்பாக நண்பன் மற்றும் பில்லா 2 படத்திற்கு தொல்லையாக இருக்கும்.

    * பஸ்ல ஹாரன் அடிச்சா சத்தம் வரும்.. என் தல பவர் ஸ்டார் அடிச்சா ரத்தம் வரும்.

    * தலைவா.. உங்களுக்கு கத்ரினா கைஃப் தான் சரியான ஜோடி!

    * தலைவா.. ஐஸ்வர்யா ராய் கூட எல்லாம் நடிக்க வேண்டாம். அவங்க பொண்ணு கூட நடிங்க. அது தான் உங்களுக்கு கரெக்ட்.

    * தல.. கிறிஸ்துமஸ் தாத்தா எனது பரிசு பொருள் கொடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். நீங்கள் ஆன்லைன்ல இன்றைக்கு வந்துட்டீங்க. எனககு மிகப்பெரிய பரிசு இதுதான்.

    * எல்லாரும் அவங்க குடும்பம் அல்லது காதலி போட்டோ தான் பர்ஸ்ல வச்சுருப்பாங்க.. ஆனால் என்னோட பர்ஸ்ல உங்களோட போட்டோ தான் வச்சுருக்கேன். நான் உங்கள் ரசிகன்.. இல்லை இல்லை.. பக்தன்.
    லத்திகா படத்தினை தொடர்ந்து ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்த ஆனந்த தொல்லை:

    * நான் நீங்க டிவிட்டர் இணையத்திற்கு வரவில்லை என்று தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேனா, டக்குனு பார்த்தா ஒரு வாளி  ஃபுல்லா கண்ணீர்.!

    * உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.

    * தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்கள் பிறந்த நாள்...

    * படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.

    * உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.  நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

    * வணக்கம் தலைவா..  நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!

    * ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

    * சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

    * தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4  கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!

    * நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

    * தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

    * வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

    * தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!



    Posted by விழியே பேசு... at 7:40 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா, டிரெய்லர், ட்ரைலர், வீடியோ

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.