உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த கட்சிகள் மற்றும் மக்களுடன் கூட்டணி வைத்து மதிமுக போட்டியிடும் என்று கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மயிலாடுதுறை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலி்ல மதிமுக போட்டியிடும். ஒத்த கட்சிகளுடன் மற்றும் மக்களிடன் கூட்டணியுடன் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். இதேபோல அமைச்சரவைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோருகிறேன் என்றார் வைகோ

No comments:
Post a Comment