தகப்பன்சாமி, உச்சக்கட்டம் படங்களின் தயாரிப்பாளர் கோபால், திருச்சியை சேர்ந்தவர். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இன்று ராதிகா, திருச்சி கமிஷ்னர் மாசானமுத்துவிடம் பரபரப்பு புகார் அளிக்க வந்துள்ளார்.
தனது கனவர் ஏகப்பட்ட பெண்களை ஏமாற்றி கற்பழிப்பதாக அதிரடியாக குற்றச்சாட்டு கூறியுள்ளார் புகார் மனுவில்.
உச்சக்கட்டம் படப்பிடிப்பின் போது கடந்த 2009ம் ஆண்டு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினம் குடித்துவிட்டு வந்து நடிகைகளை டார்ச்சர் செய்கிறார் என்று கோபால் மீது இயக்குநர் சங்கத்தில் புகார் தரப்பட்டதும், சங்கம் அவரை கண்டித்து அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment