விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, April 7, 2012

    கலக்கியது கங்குலியின் புனே வாரியஸ்- மும்பை இந்தியன்ஸை பதம் பார்த்தது!


    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை சொந்த மண்ணில் தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் அணி தமது சொந்த மண்ணில் புனேவாரியர்ஸ் அணியிடம் சரணாகதி அடைந்தது.புனேவாரியஸின் அசோக் டிண்டாவின் அபாரபந்துவீச்சை மும்பை இந்தியன்ஸ் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை.

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கிய போட்டியில் ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தது. நேற்றைய போட்டியில் காயம் காரணமாக சச்சின் இடம்பெறவில்லை.

    புனே வாரியர்ஸ் அணி

    இதையடுத்து கங்குலி தலைமையிலான புனேவாரியர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மனீஷ் பாண்டேவும் கேப்டன் கங்குலியும் களம் இறங்கினர். முதல் ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் மாலிங்க வீசினார். 5-வது பந்திலேயே புனேவாரியர்ஸ் அணி ரன் ஏதும் எடுக்காத நிலையிலேயே பாண்டே போல்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து பார்னல் களமிறக்கப்பட்டார். பார்னலும் கங்குலியும் சிங்கிள் ரன்களாக எடுத்துக் கொண்டிருந்த நிலையில் 3-வது ஓவர் 4-வது பந்தில் கங்குலியை ஹர்பஜன்சிங்கின் சுழல்பந்து பதம் பார்த்து வெளியேற்றினார். டபுள் டிஜிட் ரன்களைக் கூட எட்டாத நிலையில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 4 ஓவர் 5 பந்தில் பார்னலையும் எம்.எம்.பட்டேல் அவுட்டாகி வெளியேற்றினார்.

    இந்நிலையில் ஆடுகளத்தில் நின்றிருந்த பெர்குசனுடன் உள்ளூர் ஆட்டக்காரரான ஆர்வி. உத்தப்பா இணைந்து கொள்ள ஆட்டத்தின் போக்கில் சற்றே மாற்றம் தென்பட்டது. ஆனாலும் இந்த திருப்தியும் கூட சில ஓவர்கள்கூட நீடிக்கவில்லை. 8வது ஓவர் 5-வது பந்தில் பெர்குசன் அவசரப்பட்டு ரன் எடுக்க முயற்சித்து அவுட் ஆனார்.

    களத்தில் நின்ற உத்தப்பாவுடன் ஸ்மித் கைகோர்த்துக் கொண்டார். கங்குலியின் புனேவாரியர்ஸ் அணி மிகமோசமான ஸ்கோரைத்தான் எடுக்குமோ என்ற நிலையை இந்த ஜோடி மாற்றியது. இருவரும் நிலைத்து நின்று ரன்களை சேர்த்து புனே வாரியஸ் அணிக்கு கெளரவத்தைச் சேர்த்தனர். 15-வது ஓவர் முதல் பந்தில் உத்தப்பா ஒரு சிக்சர் அடிக்க முயற்சித்த நிலையில் அவுட் ஆகிப்போனார். உத்தப்பா அவுட் ஆன அடுத்த ஓவரிலேயே சாமுவேல்ஸும் அவுட் ஆனார். ஸ்மித் பொறுமையாக ஆடி 39 ரன்களைச் சேர்த்தார். கடைசி 3 ஓவர்களை புவனேஷ்வர் குமாரும் முரளி கார்த்திக்கும் எதிர்கொண்டு ஒருவழியாக 129 ரன்களை சேர்த்தனர். இதில் முரளி கார்த்திக்கின் ஒரு சிக்சரும் அடக்கம்.

    மும்பை இந்தியன்ஸ் அணி

    மிகவும் வலுவாக நல்ல பார்மில் இருக்கக் கூடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி இலக்கான 130 என்பது மிகவும் எளிதானது என்றுதான் கருதப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெளுத்துக் கட்டி பெருமை தேடிக் கொண்ட லீவி முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகிப் போனது அந்த அணிக்கு பெரும் சோகம்.

    புனேவாரியர்ஸின் புயல்வேக பந்துவீச்சில் ஒரு ரன்களிலேயே ராயுடுவும் ரோகித் சர்மாவும் வெளியேறிப் போக பரிதாபமாக நின்று கொண்டிருந்தது மும்பை அணி 2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 5 ரன்கள் என்ற நிலையில்!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை ஊட்டும் வகையில் பிராங்க்ளினும் தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து ஆடினர். ஒருவழியாக தட்டுத் தடுமாறி 49 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் வந்த போது முரளி கார்த்திக்கின் சுழல் பந்தில் தினேஷ் கார்த்திக் தமது விக்கெட்டைப் பறிகொடுக்க வேண்டிய நிலை வந்தது. இதைத் தொடர்ந்து சச்சினுக்குப் பதிலாக இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாத்வ் டக் அவுட் பெருமையோடு வெளியேறினார். போலார்டும் பெரிதாக சாதிக்கவில்லை. பிராங்க்ளின் மட்டும் 32 ரன்களை எடுத்திருந்தார்.

    பின்வரிசையில் கேப்டன் ஹர்பஜனால் மட்டுமே 18 ரன்களைச் சேர்க்க முடிந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் 100 ரன்களை மட்டுமே எட்ட முடிந்து சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவியது..

    அசோக் டிண்டா அபாரம்

    புனேவாரியஸ் அணியின் ஹர்பஜன்சிங்கும் புதிய வரவான டிண்டாவும் தமது பந்துவீச்சின் முழுத் திறமையையுமே வெளிப்படுத்தினர். டிண்டா 18 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். முரளி கார்த்திக்கும் 14 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாமுவேல்ஸ் மற்றும் ராகுல் சர்மாவின் பந்துவீச்சும் மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டுப்படுத்தியிருந்தது.

    கங்குலி வியூகம்

    சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் கலந்த கலவையாக இருந்த புனேவாரியர்ஸ் அணியில் தமது வழக்கமான வியூகத்திற்கு அமைய ஜூனியர்ஸை நன்றாக கங்குலி பயன்படுத்திக் கொண்டார். கங்குலியின் வழக்கமான இந்த யுக்தி அவருக்கு இப்பொழுது கை கொடுத்திருக்கிறது.

    ஐ.பி.எல். போட்டிகளில் கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட கங்குலியை தேடிப் பிடித்து புனேவாரியர்ஸ் கூட்டி வந்ததற்கும் பலன் கிடைத்திருக்கிறது.

    சொந்த மண் பாதகம்

    ஐ.பி.எல்.5-வது சீசனில் உள்ளூர் கிரிக்கெட் மைதானங்கள் வீரர்களுக்குத்தான் ராசி போல... அணிகளுக்கு சூனியம் போல...

    சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது...

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சொந்த மண்ணில் டெல்லி டேர்டெவில்ஸிடம் வீழ்ந்தது..

    நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவில்லாத புனேவாரியர்ஸிடம் சரணடைந்தது.


    Posted by விழியே பேசு... at 10:01 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ▼  April (425)
      • விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்
      • விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' 1st look போட்டோ
      • நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
      • எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!
      • மே 1 - துப்பாக்கி
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்பதில் புது சிக்கல்: மே 2-ந்...
      • ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாட...
      • நீதிமன்றத்தால் என்னை பதவியில் இருந்து நீக்க முடியா...
      • இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப்...
      • நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுர...
      • பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கருணாநி...
      • கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ அமைப்பு
      • லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்த ஈழத்தமிழ் மாணவர் தேர்வு
      • விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன்...
      • காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு: கிராமங்களில்...
      • குடியரசுத் தலைவர் வேட்பாளர் நானில்லீங்க...: எஸ்கேப...
      • ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக...
      • "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி....
      • பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கருணாநிதி ஆதரவு!
      • நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட கிறிஸ் கெய்ல் !!
      • காதல் என்பது மென்னையானது ;அதை கஷ்டப்படுத்துறாங்க :...
      • நண்பன் 100-வது நாள் விழாவில் உறவுகளை கொச்சைப்படுத்...
      • ‘யோஹன்’ தலைப்புக்கு கவுதம் விளக்கம்
      • சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.ம...
      • சச்சினுக்கு எம்.பி. பதவி: காங்கிரஸ் மீது பால் தாக்...
      • மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள்...
      • உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 20 பே...
      • எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?
      • நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!
      • மே தினத்தில் 'பில்லா-2' பாடல், விஸ்வரூபம் 'டிரைலர்...
      • மதுரை ஆதீனம் என்ற ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளா...
      • '3'பட ஆடியோ உரிமை விவகாரம்: தனுஷ், ஐஸ்வர்யா மீது ஐ...
      • நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து ...
      • ஊழல், கருப்புப் பணம் குறித்து பேசுவாரா சச்சின்?......
      • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நித்தியானந்தா!
      • மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற...
      • பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..?
      • நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் வி...
      • ‘பொறுத்திருந்து பாருங்கள்.,பின்னர் கேளுங்கள்’- ஜனா...
      • போபோர்ஸ் ஊழலில் சோனியா பெயர் இடம் பெறாதது வியப்பளி...
      • கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்ன...
      • கார்த்திக்கு பிரியாணி கொடுத்து சூர்யாவை ஏமாற்றிய வ...
      • விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
      • முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஜாமீனில் ...
      • அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்...
      • எம்.பி. பதவியை ஏற்க சச்சின் தெண்டுல்கர் கட்டாயப் ப...
      • பிரபு தேவாவின் புது காதலி !
      • சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
      • சிம் கார்டு வழங்க புதிய நடைமுறை: நிபுணர் குழுவை அம...
      • பில்லா-2 பட பாடல்கள்! (promo videos)
      • மே1ம் தேதி 'விஸ்வரூபம்'!
      • சச்சின் தெண்டுல்கரின் எம்பி பதவி குறித்து கருணாநித...
      • திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல...
      • பில்லா-2 பட பாடல்கள்!
      • ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்...
      • மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!
      • என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை ...
      • அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
      • ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு
      • சச்சின் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை......
      • விஜய் கேட்டும் கொடுக்காத படத்தை விஜய்காந்த் மகனுக்...
      • அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயி...
      • ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்...
      • தெண்டுல்கர் அரசியலில் குதிப்பாரா?
      • சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துர...
      • தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை:...
      • அஜீத் நாயகிக்கு கல்யாணம்!
      • அன்னா ஹசாரே வை சந்திக்க பால் தாக்கரே மறுப்பு
      • மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா எம்.எல்.ஏ. விடுதலை
      • சிம்பு போஸ்டர் பின்னணி என்ன?
      • அணையை தகர்க்க வெடிமருந்தை ரெடியாக வைத்திருக்கும் க...
      • தமிழர்களை கொல்ல இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்து...
      • புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் ஆண்ட்ரியா கோ...
      • சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ்
      • "என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''...
      • புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட...
      • சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களை எம்.பி. பதவி?
      • அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாரா...
      • கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்!
      • செக்ஸ் மன்னன் அபிஷேக் சிங்வி தொடர்பான பொதுநல மனு த...
      • பெனாசிர் கொலை வழக்கு:முஷாரப்பை ஒப்படைக்க முடியாது ...
      • 'சில்வர் ஜூப்ளி' காணும் இசைஞானியின் 'ஹவ் டூ நேம் இ...
      • 19-வது ஓவரில் சரவெடி நிகழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ...
      • பிரச்சினைகளை சந்தித்தேன்....கஷ்டங்களை அனுபவித்தேன்...
      • அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங...
      • போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி- அமிதாப்பச்சனுக்கு தொட...
      • சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா ஜோடி!
      • மதிய உணவுத் திட்டம்: 'வரலாற்றையே மாற்ற அதிமுக முயற...
      • 'தண்ணி' யடிக்காத இளைஞர்களுக்கு பரிசு: சைதை துரைசாமி
      • தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்: யுவராஜ்சிங்
      • ராஜபக்சேவுக்காக பொய் சொல்கிறாரா சுஷ்மா??
      • கைவிடப்பட்ட அருள்நிதியின் படம்
      • விஜய்காந்த்திடம் சிக்கிய ரேசன் கடை 'பிராடுகள்': அட...
      • விஜய் ரெடின்னா நானும் ரெடி - உதயநிதி ஸ்டாலின்!
      • தமிழ் ஈழம்: டி.கே.ரங்கராஜனுக்கு கருணாநிதி 'குட்டு'!
      • குடியரசுத்தலைவர் தேர்தல் : கருணாநிதியை சந்திக்க சி...
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்க களமிறங்குகிறார் விஜயக்கும...
      • திக்விஜய் சிங் ஒரு தீவிரவாதி: மத்திய பிரதேச சபாநாயகர்
      • இதுக்கு தான் இவ்ளோ நாடகமா! தேர்தலில் அன்னா ஹசாரே க...
      • 40 வயதை நெருங்குகிறார் சச்சின்-இன்று 39வது பிறந்த ...
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.