தமிழகத்தை பொறுத்தவரையில் சில அதிமேதாவிகள் உண்டு ...அதில் திரையுலகத்தை பொறுத்தவரை அதிமேதாவிகள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது செந்தமிழன் ....புரட்சி தமிழன்...சத்தியராஜ் தான் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்.
இவர் பங்கு பெறும் பொது நிகழ்சிகளில் இவர் பேசாமல் திரும்பியதில்லை மைக் கொடுக்கல்லன்னா கூட புடிங்கியாச்சும் பேசுவதில் வல்லவர். இவர் பேச்சுகள் எப்போதுமே சர்ச்சைகளை உண்டு பண்ணுவது உண்டு.
குறிப்பாக இவர் குறிவைத்து தாக்குவது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தான். ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் சிறிது கூட அவை நாகரீங்கம் இல்லாமல் பேசுவதில் வல்லவர். அதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறலாம்.
அதில் ஒன்று...
அதில் ஒன்று...
அடுத்ததாக பேச்சுக்கு முன்னூறு தடவை தமிழன் தமிழன் என்று கூறி மக்களை ஏமாற்றுவதிலும் அரசியல் வாதிகளுக்கு சளைத்தவர் அல்ல என்பதை பல நேரங்களில் புரியவைத்திருக்கிறார்.
இப்படி பட்ட புரட்சி தமிழன் அண்மையில் விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் பேசியது தான் இன்று தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழக கலாச்சாரத்தை அல்ல இந்திய கலாச்சாரத்தை அல்ல மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்து காட்டும் மனித உறவுகளின் புனிதத்தையே கொச்சை படுத்தும் விதத்தில் பேசி இருக்கிறார்.
ஆம், அப்பா, மகள் உறவின் மேன்மையை கொச்சை படுத்தும் விதமாக பேசி இருக்கிறார்...இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது....
அந்த வீடியோ....
-சிந்து
விழியே பேசு இணையப் பக்கத்தை தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில்,ஒரு சிலவற்றை நன்கு என்னால் ஏன் பல வாசகர்களினால் அவதானிக்க முடியும்.அதில் ஒன்று எப்போது சத்தியராஜ் பற்றிய செய்தி வந்தாலும் அவரை தாக்கி எழுதி வருகிறது இந்த இணையத் தளம்.ஏன் இந்த கொலைவெறி. தவறுகளை சுட்டிக் காட்டலாம். ஆனால் எல்லா செய்திகளிலும் ஒருவரை தாக்கி எழுதுவது ஊடக தர்மம் ஆகாது.
ReplyDeleteஉண்மை தான்... சத்தியராஜ் ஆவர்கள் மட்டுமல்ல நித்யானந்தா, ரஞ்சிதா, விஜய், பிரபுதேவா, நயன்தாரா, கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், கனிமொழி,ராஜா...இப்படி நம்மால் தாக்குதலுக்கு ஆளாகுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காரணம், இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டுவதற்காக தானே தவிர இவர்களோடு எமக்கு எந்த விதமான சொத்து தகராறும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Deleteசத்தியராஜ் அவர்களை தாகுவதற்கு காரணம் அவரது பேசுக்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் தான். உதாரணமாக, அரசியலுக்கு நடிகர்கள் வருவதை எதிர்கிறார், நடிகர்களுக்கு ரசிகர்மன்றங்கள் வைப்பதை சாடுகிறார், நடிகர்களின் பின்னால் ஏன் அலைகிறீங்கள் என்று கேள்வி கேட்கிறார் (உண்மையில் பாரட்ட வேண்டிய விஷயம் தான்) ஆனால் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார் . விஜய்யை அரசியலு வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார். உங்களின் கோடானகோடி ரசிகர்கள் உங்களுக்காக உயிரையே கொடுக்க தயாராக இருகிறார்கள் விஜய்க்காக என்று அறைகூவல் விடுகிறார்! என்ன முரண்பாடு பாருங்கள். அப்படி என்றால் சத்தியராஜின் குறி ....?
சரி நண்பரே ! சத்யராஜ் அவர்கள் நண்பன் நாள் விழாவில் பேசிய பேச்சை கேட்டிருப்பீர்களே... அதை பற்றி கருத்து சொல்லவே இல்லையே....அவர் பேச்சு உங்களுக்கு புடிச்சிருக்கா...?!
நிச்சயமாக இல்லை.நடிகர்களுக்கு பின்னால் செல்வதையும் கோயில் கட்டுவதையும் ஆதரித்து கீழ்த்தரமான இரசிகனாக விரும்பவில்லை.அதே சமயம் ரஜினியின் கீழ்த்தரமான செயல்களுக்கு எந்த எதிர்ப்பும் வந்ததாக தெரியவில்லை.என் பெற்றோர்கள் சமீபத்தில் பெங்களூர் சென்ற போது ரஜனி பற்றிய பல செய்திகளை கேட்டு எழுதி இருந்தார்கள். தமிழனின் உப்பு என சொன்னவர் உண்மை உரு என்ன?நடிகர்கள் அரசியல்வாதிகளை விட கேவலமானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.விதி விலக்குகளும் இல்லை.நடு நிலையுடன் செய்திகள் வரவேண்டும் என்பதே தவிர வேறில்லை.நன்றி.
ReplyDeleteரஜினி பற்றி நீங்கள் அறிந்ததை ஆதாரத்துடன் எழுதுங்கள் வெளியிட நங்கள் தயாராக இருக்கிறோம். அவரது பச்சோந்தி தனத்தையும் உலகுக்கு காட்டுவோம்....
Delete