தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டாச்சி அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு நடையாய் நடந்திருக்கிறார் இந்த மூதாட்டி. ஆதரவற்ற நிலையில் இருக்கும் இந்த மூதாட்டிக்கு யாரும் உதவாமல் போகவே, பசி மயக்கத்திலும் கிறக்கத்திலும் வட்டாட்சி அலுவலக வளாகத்திலேயே மயங்கி சோர்ந்துவிட்டார்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய மகாகவி பாரதி பிறந்த மண் தான் இந்த எட்டையபுரம். இங்கேதான் இந்த கொடுமை.

No comments:
Post a Comment