உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (27.01.2012) வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என்று, வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவது இந்த நாட்டின் கோடானு கோடி மக்களின் நம்பிக்கையுடன் இணைந்ததாகும். கண்ணியம் கவுரவத்தின் அடையாளமாக ராமர் விளங்குகிறார். துரதிர்ஷ்டவசமாக, ஓட்டுவங்கி அரசியல் மற்றும் போலியான மதச்சார்பின்மை காரணமாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கோயில் கட்டிக் கட்டியே அழிந்தான்.ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாமே?
ReplyDelete