விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, January 28, 2012

    ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்


    "சசிகலா அண்ட் கோ, தன்னிடம், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு, தான் கொடுக்காததால் தான், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது' என, கட்சித் தலைமையிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், மீண்டும் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் பதவி, சிவபதியை தேடிவந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம், மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., சிவபதி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, முக்கிய துறையான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர், திருச்சி புறநகர் மாவட்ட செயலராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். புறநகர் மாவட்ட செயலர் பதவிக்கு, கடந்த டிசம்பரில் தான், முன்னாள் அமைச்சர், கே.கே.பாலசுப்பிமணியன் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில், அவருக்கு மாவட்ட செயலர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்துக்கு முன், மாவட்ட செயலர் பதவி மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்ட சிவபதிக்கு, மீண்டும் அப்பதவிகள் தேடிவந்தது, கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 

    சிவபதி, மூன்று மாதங்களுக்கு, முன், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்து இழந்தார். சசிகலா கணவர் நடராஜன் தம்பி ராமச்சந்திரன் மூலம் தான் இவர் எம்.எல்.ஏ., மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவிகளைப் பிடித்தார் என்ற பேச்சு, கட்சியினர் மத்தியில் பரவலாக எழுந்தது. கடந்த, டிசம்பர் 19ம் தேதி, சசிகலா அண்ட் கோ, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டது. அதன் பின், தன்னிடம் சசிகலா அண்ட் கோ (திவாகரன், ராவணன்) ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டது; நான் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் தான், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தேன் என்று புகார் கூறி, முதல்வர் ஜெயலலிதாவிடம், சிவபதி கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், மேற்சொன்ன பணத்தை பரஞ்ஜோதி கொடுத்து, மேற்கு தொகுதி இடைத்தேர்தலில்,எம்.எல்.ஏ., சீட், மாவட்ட செயலர், அமைச்சர் பதவியை பிடித்தார் என்றும் புகார் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிவபதி கூறியதில் உண்மை இருப்பதாக தெரிந்ததால், உடனடியாக அவரிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியில், முறையாக செயல்படவில்லை என்று புகார் இருந்த நிலையிலும், திவாகரன் மீதுள்ள கோபம் காரணமாகவே, மீண்டும் சிவபதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. பரஞ்ஜோதி மீது அவர் கொடுத்த புகார் நிரூபணம் ஆனதாக தெரிவதால், அவருக்கு, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து விரைவில் கல்தா கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தற்போது, புறநகர் மாவட்ட செயலராக பதவியேற்ற பாலசுப்பிரமணியன் மீது, பெரிதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றாலும், கட்சியினர் சிலர், அவர் மீது சில புகார்களை, கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். பொதுவாக, அமைச்சர் பதவி கொடுப்பவர்களுக்கு, அந்தந்த மாவட்ட செயலர் பதவியும் சேர்த்து வழங்குவதை, முதல்வர் ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆகையால் தான், அமைச்சர் பதவியுடன், புறநகர் மாவட்ட செயலர் பதவியும் சேர்த்து சிவபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    அமைச்சராக ஆசைப்பட்ட கு.ப.கிருஷ்ணனுக்கு "செக்': திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் பெரும்பான்மையாக இருப்பதால், அந்த சமுதாயத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவபதிக்கும், அடுத்ததாக பரஞ்ஜோதிக்கும், அடுத்தடுத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இருவரும் அடுத்தடுத்து அமைச்சர் பதவியை இழந்ததும், முத்தரையர் சமுதாயத்தில் யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லாமல் இருந்தது. இதனால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருக்கும், கு.ப.கிருஷ்ணனுக்கு, முத்தரையர் சமுதாய கோட்டாவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. அதுபோன்ற வதந்திகள் அடிக்கடி பரவியது. இந்நிலையில், சிவபதி மீண்டும் அமைச்சராகியுள்ளதால், கு.ப.கிருஷ்ணன் அமைச்சர் கனவுக்கு, "செக்' வைக்கப்பட்டுள்


    Posted by விழியே பேசு... at 6:57 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ▼  January (336)
      • கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்
      • இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்க...
      • கமலுக்கு ஜோடியாக் கேத்ரினா ?!
      • கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ...
      • என்ன இரண்டாவதா? முகம் சிவந்த தமன்னா!
      • ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ர...
      • காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
      • கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில...
      • '1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!
      • ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ...
      • ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்...
      • டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு
      • உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம...
      • கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது
      • தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்'...
      • மைக்கல் ஜாக்சன் வழியில் பிரபுதேவா 'ஆல்பம்' !
      • நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
      • "டாஸ்மாக்கும் கவிஞர் வாலியும்"
      • ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்
      • பத்தாயிரம் கோடி பட டைரக்டருக்கு மிரட்டல்!
      • சூர்யா ஜோடி ! : ஹன்சிகா குஷி
      • டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கில் திடீர் திருப்பம்
      • காதல் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா சமரச முயற்சி தோல்வி
      • பாரதிராஜா - அமீர் : மோதல்! மீண்டும் பார்த்திபன்...?
      • அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருதா? அமைச்சர் எதி...
      • சசிகுமாருடன் இணைந்து பாலுமகேந்திரா இயக்கும் புதிய ...
      • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ....
      • ஊழல்வாதிகளை விரட்டுவேன்: ராகுல்
      • தனுஷ், ஸ்ருதி நடிக்கவே இல்லை !
      • ராமேசுவரம் கோர்ட்டில் டைரக்டர்கள் சீமான்-அமீர் ஆஜர்
      • சசிகலாவுக்கு தங்கை கணவர் கைது
      • புயல் நிவாரண நிதிக்கு ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்...
      • ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயார...
      • இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்! - கூக...
      • விஜய் கட்சியில் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவிக்கு ர...
      • 'நண்பன்' உண்மை நிலை பட்ஜெட்டில் பாதியை வசூலித்தாலே...
      • காசு கேட்டால் 'சப்'புன்னு அடிச்சுருங்க...ராமதாஸ் அ...
      • 'வடசென்னை' பயிற்சிப் பட்டறை !
      • ஊழல் செய்பவர்களின் கன்னத்தில் அறைவதற்கு அன்னா ஹசார...
      • சசிகலா ஆதரவாளர்களின் ரகசிய செல்போன் பேச்சு: உளவுத்...
      • 'விஸ்வரூபம்'.. அடுத்து ?
      • ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் சினிமா படங்கள் அறி...
      • நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்
      • இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் அற...
      • மீண்டும் சினிமா பிரவேசம்: நயன்தாரா-பிரபுதேவா காதல்...
      • மானமுள்ள தமிழன் எரித்தான் அப்துல் கலாமின் கொடும்பாவி
      • மத்திய அரசை எச்சரிக்கும் கருணாநிதி
      • ரூ. 2 கோடி கூலி...பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட!
      • ஆணை பலவீனமாக இருக்கிறது என்று தான் சொல்லணும் : கேரளா
      • 'அம்மா'வுக்கு இது தெரியுமா?
      • பூமியை தாக்கும் சூரிய புயல்: விஞ்ஞானிகள் தகவல்
      • தமிழக வியாபாரியுடன் நிச்சயம் நடந்ததா...: அசின்
      • ஈகோ இல்லை ! : கமல்
      • தள்ளிப் போகும் பில்லா-2, 3, சகுனி, !
      • இந்தி படத்தில் தனுஷ்
      • 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில் தகவல்
      • எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் தமிழன்! ...
      • ட்விட்டரில் பிரதமர்
      • தமிழக மீனவர்கள் மீது குண்டு வீச்சு இலங்கை அராஜகம்!!
      • நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி பு...
      • 'திஹார் தியாகத்திற்காக' கனிக்குக் கிடைக்குமா 'கனமா...
      • ரஜினி பெயரில் உலகின் முதல் ஆஃப் லைன் இணையதளம்
      • பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு
      • எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்ன...
      • விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?
      • காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்...
      • ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்...
      • 70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய ல...
      • கைதாகிறார் சிசிகலாவின் தம்பி திவாகரன்
      • 100 கோடியை நோக்கி !: நண்பன்
      • ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு : ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!
      • இலங்கையில் தமிழர்கள் முகாம்களுக்கு சென்று பார்வையி...
      • திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை து...
      • பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்: நடிகர் விஜய் பேட்டி
      • கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா!
      • மத்திய அரசிடம் இருந்து தப்பித்தது இணையத்தளங்கள் ..!
      • விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்
      • ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்...
      • கொலவெறி குழுவோடு இணையும் ஆஸ்கர் விருது பெற்றவர் !
      • சூர்யாவால் விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சண்டை
      • சந்தோஷத்தில் அருள்நிதி !
      • திவாலானது அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம்
      • அஜீத்திற்காக..! : ' போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்
      • ரஜினிக்கு பிறகு விஜய்...
      • ரஜினி அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய ...
      • புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை
      • ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!
      • இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திட...
      • தனுஷுடன் இணைத்து கிசுகிசு - குமுதம் பத்திரிகைக்கு ...
      • அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2
      • முல்லைப் பெரியாறு:தமிழக இளைஞர் காங். பொறுப்பாளராக ...
      • சிம்பு படத்தில் ஷகீரா !
      • பூக்கடை - இல்லை !
      • விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!
      • துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !
      • நடப்பது திமுக ஆட்சி மாதிரியே இருக்கு-விஜயகாந்த் சாடல்
      • ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ...
      • இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ...
      • வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ள...
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.