இப்படியும் உலகில் ஒரு நாடா என்று உலகையே ஆச்சரியப்பட வைக்கும் கலாச்சாரத்தை கொண்டது தான் நமது இந்திய கலாசாரம்! இன்று கொஞ்சம் கொஞ்சமாக மேலை நாட்டு மோகத்தால் நமது கலாசாரம் மறைந்து வருகிறது என்பதை விட அழிந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ!! இதை பார்க்கும் போது நாம் மேலை நாட்டு கலாசாரத்தையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு கலாசார சீரழிவில் மூழ்கும் காலம் மிக விரைவில் இருப்பதாகவே எண்ண தோன்றுகிறது!!!
நமது 'விழியே பேசு' வலைத்தளத்தின் மதிப்புக்குரிய வாசகர் அண்ணன் மூர்த்தி அவர்கள் இன்று ஒரு commente இட்டிருந்தார் அதன் அடிப்படையில் தேடி கிடைத்தது தான் இந்த வீடியோ என்பதை பெருமையுடன் சொல்லி கொள்கிறோம். இந்த பதிவின் வெற்றி அண்ணன் மூர்த்தி அவர்களையே சேரும் ...
தமிழர் கலாச்சாரம் பற்றி வெளி நாட்டு நண்பர்களுக்கு எடுத்துக் கூறுவதை அக்கறையுடன் கேட்கும் அவர்கள்,இன்று இது தான் உங்கள் கலாச்சாரமா என்று கேலியுடன் கூறியது தலை குனிவை ஏற்படுத்தியதன் வெளிப்பாடே எனது கருத்தாக எழுதப்பட்டது.
ReplyDeleteதமிழர் கலாச்சாரம் பற்றி வெளி நாட்டு நண்பர்களுக்கு எடுத்துக் கூறுவதை அக்கறையுடன் கேட்கும் அவர்கள்,இன்று இது தான் உங்கள் கலாச்சாரமா என்று கேலியுடன் கூறியது தலை குனிவை ஏற்படுத்தியதன் வெளிப்பாடே எனது கருத்தாக எழுதப்பட்டது.
ReplyDeletemoorthy@உண்மையை தானே சொல்லி இருக்கீங்கள் அதற்காக நன்றிகள்...
ReplyDelete