ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ,பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள புதிய திரைப்படம் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது அதில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருப்பதற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment