இங்கிலாந்தில் 3 பேர் மூலம் பெறும் குந்தைக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு குழந்தைக்கு ஆணும், பெண்ணும் ஆக இருவர் பெற்றோர் ஆவர். ஆனால் தாயிடம் இருந்து குழந்தைக்கு ‘டி.என்.ஏ’ மூலக்கூறு மூலம் தாவும் பரம்பரை நோயை தடுக்க புதுமுறை கருத்தரிப்பு நடைமுறை படுத்தப்படுகிறது.
அதன்படி உருவாகும் குழந்தை தனது, தாய் மற்றும் தந்தையிடம் இருந்து ‘டி.என்.ஏ’ மூலக்கூறு பெறுகிறது. அதே நேரத்தில் இவர்களின் பரம்பரை நோயை எதிர்க்க கூடிய ‘டி.என்.ஏ’வை வேறு ஒரு பெண்ணிடம் இருந்து தானமாக பெற்று தாயின் கருவில் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் உருவாகும் குழந்தைக்கு 3 பேர் பெற்றோர் ஆகின்றனர்.
இந்த பரிசோதனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இன்னும் பரிசோதனை முறையில் உள்ளது. இது போன்று 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது குறித்து இங்கிலாந்தில் ஆராயப்பட்டு வந்தது. அதற்கான சட்ட முன்வடிவு அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இது 90 நிமிடம் நடந்தது. பின்னர் எம்.பி.க்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த சட்டமுன் வடிவு வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் 3 பேர் மூலம் பெறும் குழந்தைக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளது. இச்சட்டம் உலகிலேயே இங்கிலாந்தில் தான் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment