Sunday, February 8, 2015

துவங்கியது உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் பயிற்சி ஆட்டம்

இன்றைய உலக கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இன்னும் சில தினங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் பலப்பரிட்சை நடத்த அனைத்து அணிகளும் முழுமுனைப்புடன் உள்ளன.


இதில் இன்று அடிலெய்டில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. மேலும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்ததாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment