என்னை அறிந்தால் படம் ஓபனிங் வசூலில் லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 -ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 12.8 கோடியும், கேரளாவில் 3.75 கோடியும், கர்நாடகாவில் 2.54 கோடியும் பிற மாநிலங்களில் 1.36 கோடியும், வெளிநாடுகளில் மொத்தமாக 9.75 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. மொத்தமாக முதல் நாளில் மட்டும் 30.20 கோடிகள்.
தமிழ்ப் படங்களின் முதல்நாள் ஓபனிங்கில் 37 கோடிகளுடன் லிங்கா முதலிடத்தில் உள்ளது. என்னை அறிந்தால் இரண்டாவது இடம். ஷங்கரின் ஐ 27 கோடிகளுடன் அதற்கு அடுத்த இடத்திலும், விஜய்யின் கத்தி 23 கோடிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
விஜய் நடித்த படங்களிலேயே பெரிய வசூல் குவித்தது என்றும் விஜயின் திரையுலக பயணத்தை மாற்றி காட்டிய படம் என்றெல்லாம் சொல்லப்படும் கத்தி படம் 23 கோடிகளுடன் நான்காவது இடத்தில் தான் இருக்கிறது.
இந்த நிலையில் விஜயின் அடுத்த சூப்பர் ஸ்டார் கனவுக்கு சரியான அடி விழுந்துள்ளது. வசூல் ரீதியில் நான்காவது இடத்தில் இருக்கும் ஒருவரை எப்படி தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூற முடியும் சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Neenga box office report ellam pakkame jalra thattureenga boss.opening day kaththi 12.80 crores.E.A 12.00 crores.kaththi collection studya irundhuchi.but EA second day 30% ta reduce agiduchi.ungala mathiri jalra medias enna than jalra thattunalum padan average than.
ReplyDelete