Friday, February 6, 2015

சூர்யா மனைவி ஆகிறார் அமலா பால்

சிம்பு, நயன்தாரா நடிக்கும், ‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதற்கிடையே சிறுவர்கள் நடிக்கும் படம் ஒன்றையும் சத்தமில்லாமல் இயக்கி வருகிறார். 

இதை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இதில் முக்கியமான வேடத்தில் அவரும் நடிக்கிறார். அவர் மனைவியாக அமலா பாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

இது பற்றி பாண்டிராஜிடம் கேட்டபோது, ‘‘இது குழந்தைகள் பற்றிய படம். 20ம் தேதியில் இருந்து சூர்யா, அமலா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது’’ என்றார். 


No comments:

Post a Comment