தமிழ் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் தன்மானம் என்பார்களே அதை முதலில் கழட்டி காவாயில் போட்டுவிட வேண்டும். ஹீரோ, ஹீரோயின், பிரபல நட்சத்திரங்கள், பிரபல இயக்குனர்கள் தாண்டி வேறு யாருக்கும் மரியாதை ஊறுகாய் அளவுக்கும் வழங்கப்படாது.
சாதாரண ஹீரோ, ஹீரோயின் வந்தாலே மற்றவர்கள் இருக்கிற இடத்திலிருந்து எழுந்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் பட்டக்ஸை சேரில் செட்டிலாக்கும்வரை யாரும் உட்காரக் கூடாது. உட்கார கூடாது என்று யாரும் யாரையும் வற்புறுத்த மாட்டார்கள், ஆனால் அதுதான் நடைமுறை. நடைமுறையை மீறினால் விபரீதம் பின்னாலேயே விரைந்தோடி வரும்.
நீது சந்திரா தமிழ், தெலுங்கில் அப்படி எத்தனை படத்தில் நடித்துவிட்டார்? அவரை யாருக்கு தெரியும்? ஆனால், அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில், தென்னிந்திய சினிமாவில் என்னை மகாராணியாக நடத்துகிறார்கள். நான் கேரவனை விட்டு வெளியே வந்தால் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து கொள்வார்கள். நான் உட்காரும்வரை யாரும் உட்கார மாட்டார்கள் என்றார். நீது சந்திரா விஷயமே அப்படி என்றால் அஜீத் படப்பிடிப்பில் எப்படி இருக்கும்?
ஆனால், இங்கே விஷயம் அப்படியே உல்டா. யாராவது தன்னைப் பார்த்து எழுந்து கொண்டால், சும்மா உட்காருங்க, உட்காரத்தானே சேர் என்று அதை தடுத்துவிடுவார். சீனியர் முதல் ஜுனியர்வரை இந்த மரியாதை அஜீத்திடமிருந்து கிடைக்கும்.
சக நடிகர்களே தல என்று அதனால்தான் கொண்டாடுகிறார்கள்.

No comments:
Post a Comment