Monday, February 2, 2015

ரசிகர்களுக்கு விஜய் நன்றி! ஏன்? அப்படி என்ன பண்ணிடாங்க விஜய் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த படம், ‘கத்தி’. இந்தப் படம் வெளியாகி நேற்று நூறாவது நாளை எட்டியது. இதையடுத்து ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: 

கத்தி’ படத்தை மெகா வெற்றி பெற வைத்த உங்களுக்கு நன்றி. நீங்கள் என் மீது கொட்டியிருக்கிற அன்புக்கு நன்றி என்பது சிறிய வார்த்தைதான். இத்தனை வருடங்களில் நான் சம்பாதித்திருக்கிற பெரிய சொத்து நீங்கள்தான்.

அப்போ கத்திய ஓட வைத்தது ரசிகர்கள் தானா? அப்படி என்றால் ஏன் இதே ரசிகர்கள் 'தலைவா'வை திரையரங்குகளை விட்டே ஓட வச்சாங்க! அப்போ அதுக்காக ரசிகர்களை வன்மையாக கண்டிக்க வேணாமா? 



1 comment:

  1. Nee kandichi oru pullum pundunga mudiathu da viziye pesu.

    ReplyDelete