மௌனகுரு படத்தில் வில்லன் போலீசாக மிரட்டிய பாலகிருஷ்ணனுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. இவர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து நடிகரானவர். பட்டாளம் படத்தில் கண்டிப்பான ஆசிரியராக வந்தார். தூங்கா நகரம், எத்தன், வித்தகன் படங்களில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது. பாலகிருஷ்ணனுக்கு ‘துர்ரே’ என்ற மலையாள படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
No comments:
Post a Comment