எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அஞ்சலி, ஜெய்யை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இதை மறுத்த அஞ்சலி இனிமேல் ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார். ஆனால் இவர்களை ஜோடியாக வைத்து ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் மஞ்சுநாத் புதுப்படமொன்றை இயக்க விரும்புகிறார். இதற்காக அவர்களை அணுகி கதை சொல்லி உள்ளாராம். சம்மதிப்பார்கள் என தெரிகிறது.
No comments:
Post a Comment