இந்தி நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. பல வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இருவரும் இப்போதுதான் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.
இதற்கு காரணம் கரீனாகபூர் கர்ப்பமாக இருப்பதுதான் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்களும் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கரீனாகபூர் விமான நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார். டீசர்ட் மேல் சால்வை போட்டு இருந்தார். வயிறு கர்ப்பவதிபோல் பெரிதாக இருந்தது. அதை சால்வை போட்டு மறைத்தார்.
இதை அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர் படம் பிடித்து இன்டர்நட்டில் வெளியிட்டு உள்ளார். வயிறு பெரிதாக இருப்பதற்கு காரணம் கர்ப்பம்தானா? என்று உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் கரீனாகபூருக்கு நெருக்கமான ஒருவர் இதனை மறுத்தார். கரீனா கர்ப்பமாக இல்லை என்றும் புதுப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்றும் கூறினர்.
அப்படியெனில் இன்டர்நெட்டில் வெளியானது போலி படமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படத்தை பார்த்து கரீனா கபூர் அதிர்ச்சியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவளுங்களுக்கு ( சினிமாகாரிகளுக்கு ) யார்மூலமாவது கர்ப்பமாவுறதும் பெரிய விஷ்யமில்ல,கர்ப்பத்த கலைக்குறதும் பெரிய விஷ்யமில்ல..இத போயி பெரிய விஷயம்ன்னு எழுதிறீங்களே போயி வேலய பாருங்க தம்பீ..
ReplyDeleteசினிமா நடிகைகளை பற்றி நீங்கள் சொல்வது சரியா ? தப்பா? என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது சரி என்றால் இப்படி பட்ட நடிகைகளுக்கு தாண்டா தமிழா நீ கோவில் கட்டுகிறாய் என்று சுட்டிக்காட்டத்தான் இது போன்ற பதிவுகள் ....
Delete