அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் நடித்து விரைவில் வெளியாகும் ஷமிதாப் படத்தின் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பாடகராக அவதாரம் எடுத்தார். தற்போது கிரிகெட் வர்ணனையாளராக மாற உள்ளார்.
14 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கி, மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. ஆஸ்திரேலியாவில் 26 போட்டிகளும், நியூசிலாந்தில் 23 போட்டிகளும் நடைபறும்.
இந்த போட்டியில் இந்தியா பி- பிரிவில் இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியை சந்திக்க உள்ளது. பிப்ரவரி 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அமிதாபச்சன் கிரிக்கெட் வர்ணனை செய்கிறார். சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஷமிதாப் படக்குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
இந்த வர்ணனையில் கபில்தேவ், ஷோயிப் அக்தர், ஹரிசா போக்லே, ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
இது குறித்து நடிகர் அமிதாப் கூறும் போது
நமது நாடு மிகவும் உணர்ச்சிவசப்படுவது இரண்டு விஷயங்களில் ஒன்று சினிமா ம்ற்றொன்று கிரிக்கெட்.என்னை பொறுத்தவரையில் இது இரண்டும் எனக்கு சேர்ந்து வருவது அற்புதமான நேரம். எனது ஷமிதாப் படம் பிரவரி 6-ந்தேதி வெளியாகிறது.நான் இந்த வர்ணனையில் சேர்ந்து கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.இவ்வாறு கூறி உள்ளார்.

No comments:
Post a Comment