‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘படிக்காதவன்’ படங்களை இயக்கியவர் சுராஜ். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனிஷா கொய்ராலா நடிக்கும் ‘மாப்பிள்ளை’யை இயக்கி வருகிறார். மனிஷா கொய்ராலா தனுஷின் மாமியாகவும் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. ஏப்ரலில் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு-வின் வானம் போட்டோக்கள் மற்றும் பாடல்
No comments:
Post a Comment