"காதலில் விழுந்தேன்" சுனேனா "வம்சம்" படத்திற்குப்பின் தமிழ்படங்களில் தலைகூட காட்டுவதில்லை! புதிதாக தமிழ் படங்களில் நடிக்க கேட்டால் ஆந்திராவில் பிஸி... கேரளாவல் பிஸி என... சுனேனாவின் தெலுங்கு மேனேஜரிடமிருந்து பதில் வருகிறது! ஆனால் அப்படி ஒன்றும் அம்மணி அங்கு பிஸியில்லை என்கிறது விவரமறிந்த வட்டாரம்!
"பசங்க" பாண்டிராஜ் இயக்கத்தில் மு.க.தமிழரசு தயாரிப்பில் அவரது மகனும், முதல்வர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி ஜோடியாக "வம்சம்" படத்தில் நடித்தபோது. அப்பட ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் அருள்நிதியும், சுனேனாவும் அழுதார்கள். இதை சுனேனா, தமிழ்ப்பக்கம் திரும்பி வராத மேட்டருடன், இப்பொழுது முடிச்சு போடுகிறார்கள் மேலும் விபரமறிந்தவர்கள்! அட்ராசக்கை!
No comments:
Post a Comment