Sunday, January 16, 2011
சபரிமலையில் பலியான பக்தர்கள் பெயர்-விவரம் மற்றும் விபத்து படங்கள்
சபரிமலையில் நடந்த நெரிசல் சம்பவத்தில் பலியான பக்தர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவர்களது பெயர் விவரம்:
தமிழகம்- 1.ராஜ்குமார், 2. கலைமணி, 3. முருகேசன், 4. ராமர், 5.குமரன், 6. கிருஷ்ணபிரசாந்த், 7. செல்வராஜ், 8.ராமலிங்கம், 9.கோவிந்தராஜ், 10.சாந்தமூர்த்தி, 11.ஸ்ரீகாந்த், 12.ராமகிருஷ்ணன், 13.அஜீத்குமார், 14.சதீஷ், 15.தாரணி, 16.அன்பரசு, 17.பால்ராஜ், 18.கேசவன், 19.சபரீசன், 20.கனகராஜ், 21.தர்மராஜ், 22.ஐயப்பன், 23.பழனிச்சாமி, 24.சுப்பிரமணியன், 25. தங்கம், 26. ராஜரத்தினம், 27.தேவேந்திரராஜ், 28. கிருஷ்ணன், 29.ராமன், 30.கலைமணி, 31.ரகு, 32.நந்தினி 33.கனகராஜ்,
34. தரணி, 35.பிரசாத்,
பாண்டிச்சேரி-1. கணேசன், 2. ரோபிகித்தான்
கேரளா- 1. பத்மநாபன், 2. கோரிக்குட்டி, 3. கிருஷ்ணபிரசாத், 4. உண்ணி கிருஷ்ணன், 5. சதீஷ், 6. ராமகிருஷ்ணன்,
கர்நாடகா- 1. வெங்கடேஷ் பந்த்தாரா, 2. சிந்து, 3. கிருஷ்ணமூர்த்தி, 4. ஹரீஸ், 5. மஞ்சுநாத், 6. ராமய்யர், 7. கிருஷ்ணன், 8. பிரவீன், 9. சிவலிங்கம் மேபு சாமி, 10. அனுபந்த் கவுடா, 11. திக்பேரு துருபா, 12. புருஷோத்தமன், 13. மஞ்சுநாத், 14. தான் பிரன்னாப்பா, 15. வெங்கடசாமி, 16. மகாலிங்கேஷ்வர், 17. தர்வான், 18. பிரகாஷ், 19. பசுராஜ், 20. கன்தேவ்பாபு, 21. நாகர்ஜூனா, 22. மஞ்சுநாத் விசி, 23. செல்லப்பா, 24. சுரேஷ், 25. ரவிந்திரபாபு, 26. சந்திரகாந்த், 27. ரிசவராஜ், 28. பிரமோத் சிவபுத்திரப்பா,
ஆந்திரா- 1. பிரசாத், 2. ராமு 3. பிரசாந்த், 4. பிஜூ, 5. ராஜூ, 6. கோவிந்தராஜூ, 7. ராமகோபு, 8. ராமசந்திரன், 9. அரவிந்த், 10. வெங்கட சுப்பையா, 11. கோவிந்தா, 12. சுருளி, 13. வெங்கடேஷ் ராவ், 14. ராஜ்குமார், 15. அப்பாரி சமுதார், 16. சர்வம் கெட்டூர், 17. அருண்குமார், 18. புலப்பா பிரசாத், 19. கணேஷ், 20. அச்சுதா, 21. குஜல வெங்கடேஷ், 22. ஸ்ரீனிவாஸ சீனு
இலங்கை பக்தர்:
இலங்கையிலிருந்து இருந்து கடந்த ஜனவரி 5ம் தேதி உஷாகாந்த் என்பவர் நண்பர்களுடன் குருசாமி கிங்சாலி தலைமையில் 21 பேர் சென்னை வந்து சபரிமலை வந்து மகர தரிசனம் முடித்து வரும் 19ம் தேதி திரும்ப பயண சீட்டு எடுத்துள்ளனர். இதில் உஷாகாந்த் பலியானார் இவரது உடலை கேரள எதிர்க்கட்சி தலைவர் உம்மன்சாண்டி முயற்சியால் இலங்கை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment