ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சர்வாதி காரியான இவர் 24 வருடங் களாக ஈராக்கில் ஆட்சி நடத்தினார். அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்.
இவர் அதிபராக இருந்த போது கடந்த 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெரு மளவில் விற்று சாதனை படைத்தன.
இந்த நிலையில் அவர் எழுதிய “ஷபீபா அண்டு தி கிங்” “புரூனோ” என்ற கதைகள் சினிமா படமாக தயாரிக்கப்படுகிறது. இதை பேரமவுண்ட் ஆங்கில பட நிறுவனம் இவற்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென் டைரக்டு செய்கிறார். நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது
No comments:
Post a Comment