83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் சிறந்த பின்னணி இசைக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டிற்கான சிறப்பு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இன்ஸைட் ஜாப் சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது. சார்லஸ் பெர்குசன், ஆட்ரே மார்ஸ் விருதைப் பெற்றுக்கொண்டனர்.
காட் ஆப் லவ் திரைப்படம் சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது. படத்தின் இயக்குனர் லியூம் மெதானி ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.
சிறந்த அனிமேஷன் குறும்படமாக வால்ட் டிஸ்னியின் டே அன்ட் நைட் ஆஸ்கர் விருதை வென்றது.
நாவலை தழுவிய கதைக்கான ஆஸ்கர் விருது, தி சோஷியல் நெட்வொர்க் படத்துக்கு வழக்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை தி கிங்ஸ் ஸ்பீச் படத்துக்காக டேவிட் ஷீட்லர் பெற்றார்.
சிறந்த வெளிநாட்டு மொழிப் படமாக டென்மார்க்கின் இன் எ பெட்டர் வோர்ல்ட் தேர்வு செய்யப்பட்டது.
தி பைட்டர் படத்தில் நடித்த கிறிஸ்டியன் பாலேவுக்கு துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
ஒலித் தொகுப்புக்கான விருது இன்செப்ஷன் படத்துக்காக ரிச்சர்டு கிங்குக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை ரிக் பேக்கர் பெற்றார்.
சிறந்த உடை வடிவமைப்புக்கான விருது கேலன் ஆட்வுட் பெற்றுக்கொண்டார்.
விருதுகள் பெற்றோர் விவரம்:
சிறந்த நடிகர் - காலின் ஃபிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்)
சிறந்த நடிகை - நதாலி போர்ட்மேன் (பிளாக் ஸ்வான்)
இயக்குநர் - டாம் ஹூப்பர் (தி கிங்ஸ் ஸ்பீச்)
இசை (ஒரிஜினல் பாடல்) - டாய் ஸ்டோரி 3
சிறந்த எடிட்டிங் - தி சோஷியல் நெட்வொர்க்
விஷூவல் எபக்ட்ஸ் - இன்செப்ஷன்
பொழுதுபோக்கு டாக்குமென்டரி - இன்சைட் ஜாப்
குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - காட் ஆப் லவ்
டாக்குமென்டரி - ஷார்ட் சப்ஜெக்ட்- ஸ்டிரேஞ்சர்ஸ் நோ மோர்
காஸ்ட்யூம் வடிவமைப்பு - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
மேக்கப் - தி உல்ப்மேன்
ஒலிக் கலவை - இன்செப்ஷன்
இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்)
சிறந்த வெளிநாட்டுப் படம் - இன் எ பெட்டர் வேர்ல்ட் (டென்மார்க்)
திரைக்கதை (ஒரிஜினல்) - தி கிங்ஸ் ஸ்பீச்
திரைக்கதை (தழுவல்) - தி சோஷியல் நெட்வொர்க்
அனிமேஷன் பொழுது போக்குப் படம் - டாய் ஸ்டோரி 3
அனிமேஷன் குறும்படம்- தி லாஸ்ட் திங்
சிறந்த துணை நடிகை - மெலிஸா லியோ (தி பைட்டர்)
ஒளிப்பதிவு - இன்செப்ஷன்
கலை இயக்கம் - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
சிறந்த திரைப்படம் - தி கிங்ஸ் ஸ்பீச்

No comments:
Post a Comment