நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடத்தினர்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற வேண்டும் என தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் பெரிய கோவிலில் உள்ள அம்மனுக்கு ஐந்து வகையான நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் தோஷங்கள் நீங்கி, 100 ஆண்டுகள் வாழ வேண்டி பூஜைகள் செய்ததாக ரசிகர் மன்றத்தின்ர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment