"ஒரு நடிகையின் வாக்குமூலம்", இது இயக்குநர் செல்வராகவனுடனான காதல் கல்யாணம், சட்டப்படி விவாகரத்து இத்யாதிகளுக்குப்பின் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் புதிய படத்திற்கான நாமகரணம். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் "வானம்" படத்திலும் வந்து போயிருக்கிறார் அம்மணி என்பது வேறு விஷயம். சினிமா நடிகைகளின் மற்றொரு பக்கத்தை சொல்லும் "ஒரு நடிகையின் வாக்குமூலம்" படத்தில் சோனியாவின் வாழ்க்கையும் இடம் பெற்றிருக்கிறதா? என்பது படத்தின் இயக்குநருக்கும், சோனியாவிற்குமே வெளிச்சம்.

No comments:
Post a Comment