தாராவில் நடந்த மங்காத்தா படப்பிடிப்பின் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்.
இது குறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு,
’’தாராவில் சேசிங் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. ஊன்று கோல் துணையோடு நடந்தார்.
அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தனர். வலியை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment