அல்-கொய்தா தலைவர் பின்லேடன் கடந்த திங்கட்கிழமை, அமெரிக்க கமாண்டோ படை வீரர்களால் பாகிஸ்தானில் ஒரு பங்களாவில் பதுங்கி இருந்த போது சுட்டுக் கொல்லப் பட்டார்.
அப்போது அவர் ஆடை எதுவும் அணியாமல் இருந்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்டிருக்க மாட்டார். அவர் ஆடை அணிந்திருந்தால் தற்கொலை செய்து கொள்வதற்கான சயனைட் குப்பியை வைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக கமாண்டோ படை வீரர்கள் நினைத்தனர்.
இதனால் பின்லேடன் தற்கொலை செய்து கொள்வார் என்று நினைத்த அமெரிக்க வீரர்கள், அவரை சுட்டுக் கொன்றதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment