பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், 75, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டண வார்டில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் இதுகுறித்து கூறும்போது, ""வயோதிகம் காரணமாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி மற்றும் உடல் வலிக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன, என்றனர்.
No comments:
Post a Comment