‘நாடோடிகள்’, ‘ஈசன்’ படங்களில் நடித்த அபிநயா, அடுத்து ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இதை பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக இருந்த பிரேம் சாய் இயக்குகிறார். கவுதம் வாசுதேவ் மேனனின் போட்டோன் கதாஸ், கணேஷின் வி.டி.வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, ‘டைட்டில் முடிவாகவில்லை. கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞன் வேடம். சந்தானம், கணேஷ் காமெடி படத்தின் ஹைலைட்டாக இருக்கும்’ என்றார்.
No comments:
Post a Comment