இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதத்தை விட, இந்து தீவிரவாதம் தான் அச்சுறுத்தலாக உள்ளது என அமெரிக்க தூதர் டிம் ரோமரிடம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் தெரிவித்ததாக வீக்கிலீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள
274 அமெரிக்க தூதரகங்களில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெப்சைட்டில் வெளியிட்டார் ஜூலியன் அசாஞ்ச்.
இதே போல் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியான 3038 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்
டுள்ளது. அமெரிக்க தூதர் டிம் ரோமரிடம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஹிலாரியின் இந்திய வருகையின் போது பிரதமர் அளித்த விருந்து நிகழ்ச்சியின் போது பேசிய பேச்சுக்கள் வெளியாகியுள்ளன.
ÔÔஇந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் சிலவற்றுக்கு, லஷ்கர் அமைப்பின் ஆதரவு இருந்தாலும், இந்து தீவிரவாதம் தான் அச்சுறுத்தலாக உள்ளது. மதப் பிரச்னைகளையும், முஸ்லிம் மக்களுடன் அரசியல் முரண்பாடுகளையும் இந்து அமைப்புகள் ஏற்படுத்துகின்றனÕÕ என டிம் ரோமரிடம் ராகுல்காந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து தீவிரவாதிகளால் தனது உயிருக்கு ஆபத்துஇருப்பதாக, மும்பை தாக்குதலில் பலியான தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேதன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் எழுந்ததால், இந்த கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பா.ஜ. கடும் கண்டனம் பிஜேபி செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘ராகுல் காந்தியின் பேச்சு, மிகவும் பொறுப்பற்ற செயலாகும். விக்கிலீக்ஸ் தகவல்களை அமெரிக்க அரசு மறுக்கவும் இல்லை; உறுதி செய்யவும் இல்லை.
எனவே இதில் உண்மை இருக்கிறது. ராகுல் காந்தியின் கருத்து பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்கள் இந்தியாவின் பாதுகாப்பையும், தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தையும் பலவீனப்படுத்தும்.
மும்பை தீவிரவாத தாக்குதல் போன்ற மிகபயங்கரமான தாக்குதலுக்கு பிறகும் இந்து தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என ராகுல் தெரிவித்திருப்பது இந்தியாவை பற்றியும் அதன் பிரச்னைகள் குறித்தும் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது’’ என்றார்

ராகுல் விளக்கம்
காவி பயங்கரவாதம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் , அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பேசியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் , ராகுல் விளக்கத்தை காங்., செய்தி தொடர்பாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்: ராகுல் பயங்கரவாதம் எந்த ஒரு வடிவத்தில் இருந்தாலும் அது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்பதை தான் அவ்வாறு கூறியிருந்தார் என தெரிவித்தார்.
ராகுல் சரியான அரைவேக்காடு அடிமுண்டம் என்று மீண்டும் ஒரு முறை தன்னை வெளிபடுத்தியிருக்கிறார். சரி லூசுல விடுங்க அரைக்கால் இந்தியனான அவருக்கு வேறு எப்படி யோசிக்க தோணும்.
ReplyDelete