திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேல் இன்று ஐஸ்அவுஸ், ஜாம்பஜார் பகுதிகளில் பேசியதாவது:-
வீட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் வீடு சிறக்கும். அதே போல் நாட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் நாடு சிறக்கும். கலைஞர் பெரியவர் 5 ஆண்டில் நிறைய திட்டங்களை தந்திருக்கிறார். சொன்னதை செய்துள்ளார். அவர் தலைமையில் மீண்டும் ஆட்சி வந்தால் நாடு சிறப்பாக இருக்கும்.
கலைஞர்போல் ஜெயலலிதா அம்மையாரும் திட்டங்களை பட்டியல் போட்டு அறிவித்துள்ளார். கலைஞர் திட்டங்கள் வரும். ஆனால் அவங்க (ஜெயலலிதா) திட்டங்கள் வரும்... ஆனால் வராது அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் வராது.
பொதுமக்கள் மத்தியில் வேட்பாளரை விஜயகாந்த் அடிக்கிறார். மற்ற தலைவர்கள் யாராவது இப்படி அநாகரீகமாக நடந்ததுண்டா? சிந்தித்து பாருங்கள். விஜயகாந்த் அவரது கட்சி வேட்பாளர்கள் 41 பேர் பெயரை வரிசையாக சொல்ல முடியுமா? முடியாது.
இவ்வாறு வடிவேல் பேசினார்.
வடிவேலை காண ஐஸ்அவுஸ் பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
இன்றைய பதிவுகள்...
- ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்துவுட்டது: நடிகை ...
- மொஹாலி போட்டி:நெஞ்சுவலியால் உயிரிழந்த நடிகர்
- விஜயகாந்த்தை அவரது கூட்டணியே நம்பவில்லை: திருமா
- சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
- ஆர்யாவிடம் துக்கம் விசாரிக்கும் ரசிகர்கள்
- முட்டையால் அடித்தவர்களுக்கு வாக்குசேகரிப்பா? குஷ்...
- வரும்... ஆனால் வராது - வடிவேலு
- ரிஷிவந்தியம் காங்கிரஸ் வேட்பாளர் மீது சென்னை பெண் ...
- ஜெ. - நடிகர் சிங்கமுத்து சந்திப்பு : வடிவேலுவுக்க...
- ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்...
- அதிமுக கொடிகளை அகற்ற சொன்ன விஜயகாந்த்துக்கு கடும் ...
- வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்...
- விஜயகாந்துடன் போகும் வேட்பாளர்கள் ஹெல்மெட் போட்டுக...
- தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வாக்குகள் இல்லாத நிலைய...
- தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாது: ராமதாஸ்...
- விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
- விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்...
- கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
- ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
- சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
- மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
- மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
- தலைவர் ஆவாரா தல?
- விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
- விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
- காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
No comments:
Post a Comment