நடிகை குஷ்பு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு அக்கட்சிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் செந்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவர் பிரச்சாரத்தின் போது, ‘’குஷ்பு வடநாட்டுப்பொண்ணு. அந்த பொண்ணு நம்ம நாட்டுக்கு பிழைக்க வந்தது.
அதை நாம எதாவது சொன்னோமா? ஆனா அந்த பொண்ணு என்ன சொன்னது தெரியுமா? தமிழ்நாட்டு பொண்ணுகளுக்கு கற்பு இருக்கான்னு கேட்டு கதிகலங்க வச்சிடுச்சு.
அப்படி கேள்வி கேட்ட குஷ்புவை ராமதாசும், விடுதலை சிறுத்தைகளும் விரட்டி விரட்டி வழக்கு போட்டார்களே.
அக்கட்சியினர் முட்டையால் அடித்தார்களே. இப்போது எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவுங்களுக்கு ஓட்டு கேட்டு போகுது அந்த பொண்ணு’’ என்று கேள்வி எழுப்பினார்.
இன்றைய பதிவுகள்...
- ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்துவுட்டது: நடிகை ...
- மொஹாலி போட்டி:நெஞ்சுவலியால் உயிரிழந்த நடிகர்
- விஜயகாந்த்தை அவரது கூட்டணியே நம்பவில்லை: திருமா
- சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
- ஆர்யாவிடம் துக்கம் விசாரிக்கும் ரசிகர்கள்
- முட்டையால் அடித்தவர்களுக்கு வாக்குசேகரிப்பா? குஷ்...
- வரும்... ஆனால் வராது - வடிவேலு
- ரிஷிவந்தியம் காங்கிரஸ் வேட்பாளர் மீது சென்னை பெண் ...
- ஜெ. - நடிகர் சிங்கமுத்து சந்திப்பு : வடிவேலுவுக்க...
- ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்...
- அதிமுக கொடிகளை அகற்ற சொன்ன விஜயகாந்த்துக்கு கடும் ...
- வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்...
- விஜயகாந்துடன் போகும் வேட்பாளர்கள் ஹெல்மெட் போட்டுக...
- தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வாக்குகள் இல்லாத நிலைய...
- தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாது: ராமதாஸ்...
- விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
- விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்...
- கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
- ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
- சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
- மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
- மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
- தலைவர் ஆவாரா தல?
- விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
- விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
- காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
No comments:
Post a Comment