காமெடியில் முன்னணி நடிகராக இருக்கும் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தும், திமுக ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மேலும் ஒரு காமெடி நடிகர்/பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவருகிறார்.
பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவை பேச்சால் மக்களை கவர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி, சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்துள்ளார்.
இவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுகவுக்கு ஆதரவாக நான் 15 நாள் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.
ஒரு நடிகர் நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறிவருகிறார். அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதுதான் என் குறிக்கோள். கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்று மக்களுக்கு புரியவைப்பேன்’’ என்று தெரிவித்தார்.
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் பாய்ச்சல்
- மனம் மாறினார் திவ்யா
- நாசர் ரசித்து நடித்த படம்
- கண்டேன் படத்திற்கு யு சான்று: ஏப்ரலில் ரிலீஸ்
- பாமக தொகுதியில் குஷ்பு பிரசாரம் செய்தால் ராமதாஸ் ஒ...
- கலைஞர் போட்டியிடும் தொகுதியில் ஜெ. பிரச்சாரம்
- சும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் ப...
- புரட்சியோடு புரட்சி இணைந்துள்ள மெகா வெற்றிக் கூட்ட...
- வடிவேலுவை தொடர்ந்து விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்...
- தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்
- ஏன் வரவில்லை சாந்தி? வாலிப வயோதிக அன்பர்கள் அதிர்...
- வானம் சூட்டிங்கில் சிம்புவுக்கு மீண்டும் காயம்
- ஆவேச வடிவேலு.... அடடே பின்னணி!
- உண்மையான தகவல்களை மறைத்ததாக ;மனைவி ஜெயந்தி மனு தள்...
- வைகோ முடிவு துரதிர்ஷ்டவசமானது: இல.கணேசன்
- ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்! - ரஜினியின் அரச...
- எந்நேரமும் கைது செய்யப்படலாம் வடிவேலு :தமிழக அரசிய...
- சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: சீம...
- ஜெயலலிதாவால் வாக்கு கேட்க முடியவில்லை: ஸ்டாலின்
- கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் ...
- போயஸ்கார்டன் வீட்டை தானமாக வழங்குவாரா ஜெயலலிதா? ...
- அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார் விஜயகாந்த் : மத...
- அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜயகாந்த்: ராமதாஸ...
- போன தேர்தல் அறிக்கை கதாநாயகன், இந்த தேர்தல் அறிக்க...
- ஜெயலலிதாவுக்கு நன்மை செய்யும் மனசு வராது: குஷ்பு
- நீ ஆம்பளயா இருந்தா... - விஜயகாந்தை விளாசும் வடிவ...
No comments:
Post a Comment