வாக்கு எண்ணிக்கை வரும் 13ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கவுள்ளது. இதற்கான ஆலோசனை ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் நடந்து வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்களான மாவட்ட வருவாய் அலுவலர்களுடனான வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை தொடங்கியது.
அதில் தேர்தலன்று முதலில் அஞ்சல் வழி வாக்குகளை எணண வேண்டும், அதன்பின்பே வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை கவுன்ட் செய்ய வேண்டும் அதனை ஒவ்வொரு சுற்று முடிவுக்கு பின் அதனை ஜெனிசியஸ் சாப்ட்வேர் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
அந்த சாப்ட்வேர் மூலம் அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அதில் சந்தேகம் இருந்தால் உடனே அதுப்பற்றி தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேகத்தை போக்கி கொள்வதற்கான மொபைல் எண்களை தந்தனர்.
அதோடு 5 மாநில தேர்தல் முடிவுகளை இணைத்தில் பார்ப்பது எப்படி என்பதனையும் தெரிவித்தனர்.
இணைத்தில் பார்ப்பது எப்படி parpathu?
ReplyDelete