ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத் இல்லத்தில் இருந்து அமெரிக்க படைகள் முக்கிய ஆவணங்கள், சி.டி.,க்கள், பென் டிரைவ் ஆகியனவற்றை பறிமுதல் செய்துள்ளன.
அவற்றில் பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும். அதன் அடிப்படையில் அல்குவைதா நெட்வொர்க்கை மேலும் நெருங்க முடியும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்த தாலிபன். லஷ்கர் இயக்கங்கள் குறித்தும் தகவல்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment