ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக, மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஹேமந்த் பட்டீல் என்ற சமூக சேவகர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்; அன்னா ஹசாரேவும், அவர் நடத்தி வரும் அறக்கட்டளையும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இந்த மனு, கோடை விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment