ரொமான்ஸ் ஹீரோவாக மாறி இருக்கும் "ஜெயம்" ரவிக்கு புதிதாக பர்ஸனல் வெப்சைட் ஒன்று உருவாகி உள்ளது. முற்றிலும் மற்ற ஹீரோக்களில் இருந்து மாறுபட்ட வெப்சைட்டாக ஜெயம் ரவியின் வெப்சைட் இருக்கும். இதில் ஜெயம் ரவி, மற்ற தமிழ் ஹீரோக்களில் இருந்து எப்படி? வித்தியாசமப்படுகிறார் என்றால், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுகிழமை அவரே அவரது வெப்சைட்டில் அமர்ந்து அன்று ஒருநாள் முழுதும் ஒவ்வொரு ரசிகர்களுடனும் நேரடியாக சாட்டிங்கில் ஈடுபட இருக்கிறார் என்பது ஹைலைட். இந்தவெப்சைட் இன்னும் ஓரிரு நாளில் லாஞ்ச் ஆக இருக்கிறது.
ஜெயம் ரவியின் புதிய வெப்சைட்: http://www.jayamravionline.com/

No comments:
Post a Comment