அடிக்கடி கால்ஷீட் மானேஜர்கள் எனப்படும் காரிய தரிசிகளை மாற்றுவதையும், தான் நடித்த பட கம்பெனியின் அடுத்தடுத்த பட விழாக்கள் என்றால் கூட கலந்து கொள்ளாமல், கடுக்காய் கொடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளார் வளர்ந்து வரும் நடிகை அமலாபால். கூடவே தெய்வத்திருமகள் படத்தில் இணைந்து நடித்ததால் சீயான் நடிகருக்கும், அமலாவுக்கும் ஒரே இது... எனும் கிசுகிசுப்பு வேறு கோலிவுட்டை கலங்கடித்து வருவது கவனிக்கத்தக்கது.

No comments:
Post a Comment