மத்திய அரசு 2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இதில் மூத்த பாஜக தலைவர் அத்வானி, நடிகர் அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்மவிபூஷண் விருது அளிக்கப்படுகிறது.
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்மவிபூஷண் தரப்படவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால் அவரது பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.
பத்மவிபூஷண் விருது பெறுவோர் பட்டியல்
எல்.கே.அத்வானி (குஜராத்), அமிதாப் பச்சன் (மகாராஷ்டிரா), பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்), டாக்டர் வீரேந்திர ஹெக்கடே (கர்நாடகா), முகம்மது யூசுப் கான் என்கிற திலீப் குமார் (மகாராஷ்டரா), ஜகத்குரு ரமணந்தாச்சார்யா சுவாமி ராமபத்ராச்சார்யா (உ.பி.), பேராசிரியர் மாலூர் ராமசாமி சீனிவாசன் (தமிழ்நாடு), கோட்டயம் கே.வேணுகோபால் (டெல்லி), கரீம் அலி ஹுசைனி ஆகா கான் (பிரான்ஸ்-இங்கிலாந்து).
பத்பூஷண் விருது:
20 பேருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது. அஸ்ஸாமிம் ஜானு பரூவா, மகாராஷ்டிராவின் டாக்டர் விஜய் பத்கர், டெல்லியின் ஸ்ரீ ஸ்வபன் தாஸ்குப்தா, உ.பியின் சுவாமி சத்மித்ரானந்த் கிரி, தமிழகத்தின் என்.கோபாலசாமி, டெல்லியின் டாக்டர் சுபாஷ் காஷ்யப், மத்தியப் பிரதேசத்தின் டாக்டர் கோகுலோத்சவ்ஜி மகாராஜ், டெல்லியின் டாக்டர் அம்பரீஷ் மித்தல், தமிழகத்தின் சுதா ரகுநாதன், டெல்லியின் ஹரீஷ் சால்வே, டெல்லியின் அசோக் சேத், டெல்லியின் ரஜத் சர்மா, டெல்லியின் சத்பால், கர்நாடகத்தின் சிவகுமார சாமி, கர்நாடகத்தின் டாக்டர் கரக் சிங் வல்தியா, அமெரிக்காவின் பேராசிரியர் மஞ்சுல் பார்கவா, அமெரிக்காவின் டேவிட் பிராளி, அமெரிக்காவின் பில் கேட்ஸ், அமெரிக்காவின் மெலின்டா கேட்ஸ், ஜப்பானின் சசிரோ மிஸுமி ஆகியோர்.
பத்மஸ்ரீ:
தமிழகத்தின் கன்யாகுமரி அவசரளா, பி.வி.ராஜாராமன், மறைந்த ஆர். வாசுதேவன், தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உள்பட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

No comments:
Post a Comment